முகத்தை பாத்தாலே மூடேறுதே.. சூட்டை கிளப்பும் 96 குட்டி ஜானு கௌரி கிஷன்..! – புலம்பும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை கௌரி கிஷன் புடவை சகிதமாக வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் முகத்தைப் பார்த்தாலே மூடு ஏறுதே என்று புலம்பி வருகின்றனர். தமிழ், மலையாளம் தெலுங்கு என பிரபலமாக நடித்து வருபவர் நடிகை கௌரி ஜி கிஷன்.

நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த 96 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். நடிகை திரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரமாக நடித்து இருந்தவர் நடிகை கௌரி கிஷன் இந்த படத்தில் தன்னுடைய அழகான தோற்றம் மற்றும் தத்ரூபமான நடிப்பு என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனை தொடர்ந்து தெலுங்கிலும் இந்த திரைப்படம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த திரைப்படத்திலும் கௌரி கிஷன் இளம் வயது சமந்தாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படமும் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது தொடர்ந்து கர்ணன், குரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை கௌரி கிஷன் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் குரலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கில் ஒரு படம் தமிழில் ஒரு படம் என நடித்து வரும் இவர் பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

சிறந்த அறிமுக நடிகைக்கான விருது சிறந்த துணை நடிகைக்கான விருது சிறந்த கதாபாத்திர நடிகைக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிறார். அழகான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றும் இவர் புடவை சகிதமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், முகத்தை பாத்தாலே மூடேறுதே என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …