“அடேங்கப்பா.. இது தொடையா..? இல்ல, கூழாங்கல் சிலையா..?..” – பாவாடையை கிழிச்சு விட்டு காட்டும் ஹன்ஷிகா..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜய் சிம்பு சூர்யா தனுஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஹன்சிகா தமிழ் சினிமா ரசிகர்களால் குட்டி குஷ்பு என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.

தொடர்ந்து தன்னுடைய வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில், நடிகை ஹன்சிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது மற்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி உடை அணிந்திருக்கும் நடிகை ஹன்சிகா தன்னுடைய உடையை தொடைவரை கிழித்து விட்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்து நின்றிருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஹன்சிகா பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தார். அப்போது பல பட வாய்ப்புகளை நிராகரித்து இருக்கிறார்.

காரணம் தன்னுடைய காதலனின் அன்பு கட்டளை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

படங்களில் நடிக்காமல் சிறிது காலம் ஓய்வில் இருந்த நடிகை ஹன்சிகாவின் இடத்தை இளம் நடிகைகள் பலரும் ஆக்கிரமித்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. மட்டும் இல்லாமல் உடல் எடை குறைந்து ஒல்லிபிச்சான் ஆகிவிட்ட நடிகை ஹன்சிகாவை தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்க வில்லை என்று கண்கூடாக பார்க்கமுடிகிறது.

மீண்டும் உடல் எடை கூடி பழைய பன்னீர்செல்வமாக வந்தால் நடிகை ஹன்சிகாவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கலாம் என்று ஆருடம் கூறுகிறார்கள் கோடம்பாக்க ஜோசியர்கள். இந்நிலையில் நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களில் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, கூழாங்கல் சிலையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …