“பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..” – விருது விழாவில் தொடையை காட்டி.. நெழிய வைத்த ஹன்ஷிகா..!

ஒரு காலத்தில் குட்டி குஷ்பூ என்று தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானி இவரைப் பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை.

சிறுவயதிலிருந்தே சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஹன்சிகா ஒரு கட்டத்தில் வளர்ந்து குமரி ஆன பிறகு சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பை பெற்றார். குறிப்பாக தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோருக்கு ஜோடியாகும் அளவிற்கு கிடுகிடுவென வளர்ந்தார்.

ஆள் வளரவளர இவருடைய உடல் எடையும் கூடிக் கொண்டே போனது. புசுபுசுவென இருந்த நடிகை ஹன்சிகாவிற்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. கொலுக்கு மொழுக்கு என தமிழ் சினிமா ரசிகர்களின் விரும்பத்தக்க நாயகியாக வலம் வந்தார் நடிகை ஹன்சிகா.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களில் பேயாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இடையில் பிரபல நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டு சில காலம் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தார். அப்போது தனக்கு வந்த பட வாய்ப்புகள் பலவற்றை தவிர்த்திருக்கிறார் நடிகை ஹன்சிகா.

அதன் பிறகு நடிகர் சிம்புவுடனான காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த ஹன்சிகா அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. காரணம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த பொழுது இவருடைய இடத்தை பல இளம் நடிகைகள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்பதுதான் காரணம்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை ஹன்சிகா பழுப்பு நிறத்திலான லேட்டக்ஸ் உடையில் கலந்து கொண்டார். தன்னுடைய வாளிப்பான தொடை அழகு பளிச்சென தெரிய தோன்றியிருந்த நடிகை ஹன்சிகாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது என்னை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல மெழுகு சிலையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …