நீல நிறப் புடவைக்குள் …. பக்குனு பத்திற வயசுல இருக்கிற ரசிகர்களை கிறங்கடித்த ஹன்சிகா மோத்வானி!

ஹன்சிகா திரைக்கு வந்த புதிதில் இவர் குஷ்புவை போல கொழுகொழு என்று இருந்ததால் இவரை சின்ன குஷ்பூ என்று அன்போடு அனைவரும் அழைத்தார்கள். இதனை அடுத்து சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தில்  விஷாலோடு தனது மனைவியான குஷ்புவையும் இணைத்து ஒரு நடனம் ஆட வைத்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருப்பார்.

 இப்போது ஹன்சிகா  மகா என்ற  திரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் அதோடு இணைந்து நடித்திருக்கிறார். இந்த படம் பல்வேறு தரப்பிலிருந்து பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

 மேலும் இவர் தமிழில் எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவியோடு இணைந்து நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இவர் நடித்து வந்த விதம் அருமையாக இருந்தது. மேலும் இவர் சந்தனத்தோடு இணைந்து கலக்கிய காமெடிகளை யாரும் மறக்க முடியாது.

 தேசமுதுரு என்ற தெலுங்கு படத்தில் நடித்து அந்தப் படத்திற்கான அறிமுக கதாநாயகி என்ற சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். இப்படத்தில் இவர் அல்லு அர்ஜுனுடன் நடித்திருந்தார்.

 மேலும் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த படத்தில் டார்லிங் டம்பக்கு பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாளம் போட வைத்தார். இந்தப் பாடலில் இவர் நடனமாடி இருந்தது அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. அப்போது இருந்த உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாக காட்சி அளிக்கக் கூடிய ஹன்சிகாவை எந்த ரசிகர்களும் விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்கள். மேலும்  கொழுகொழுவென்று இருந்த ஹன்சி தான் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்ததாகவும் கூறுகிறார்கள்.

 இப்போது நீலநிறம் புடவை ஒன்றினை கட்டி அதை போட்டோ ஷூட் எடுத்து அவர் பதிவு செய்திருப்பதை பார்த்து ரசிகர்கள் இதயம் பக் …பக்… என்று அடிப்பதற்கு பதிலாக ஹன்சி… ஹன்சி… என்று அடிக்கிறதாம்.

இவரை பார்க்கும் போது வானத்து மேகத்தில் இருக்கின்ற நீல நிறம் அனைத்தும் இவர் புடவைக்குள் வந்து இறங்கி விட்டதா? என்று கூறுமளவுக்கு அந்த நீல நிற புடவை முந்தானை யில் அனைவரையும் ஈர்க்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …