Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Hansika Motwani

உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. பாத்டப்-பில் செல்ஃபி..! – ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்..!

ஹன்சிகா மோத்வானி ( Hansika Motwani ), தமிழ் படங்களில் நடித்து, ரசிகர்களை வசீகரப்படுத்திய கொழுக் மொழுக் நடிகை. நல்ல நடிப்பாற்றலும், அழகும் உள்ள நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் முக்கியமானவர். இவர் குழந்தை நட்சத்திரமாக, பல படங்களில் நடித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் மாடலிங் ஆகவும் இருந்து வருகிறார்.இவர் கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை பிரதீப் மோத்வானி ஒரு தொழிலதிபர். ஹன்சிகாவின் தாய்மொழி இந்தி என்றாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு மற்றும் தமிழ் மொழிகளில் சரளமாக பேசுவார்.

Image Source : instagram.com/ihansika/

ஷக்கலக்க பூம் பூம் என்ற டிவி தொடரில் முதன்முறையாக நடித்து, மக்கள் மத்தியில் ஹன்சிகா அறிமுகமானார். தேஸ் மெய்ன் நிக்லா ேஹாகா சானத் என்ற இந்திய தொடரில் நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஸ்டார் பரிவார் வழங்கும் குழந்தை விருதை பெற்றிருக்கிறார்.தேச முதுரு என்ற தெலுங்கு படத்தில், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து, தெலுங்கு படவுலகில் அறிமுகமானார். இதில் சன்னியாசி பெண்ணாக, இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி படங்களிலும் நடித்தார். புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் என்ற கன்னடப் படத்தில் நடித்தார். இதுவே, இவர் நடித்த ஒரே ஒரு கன்னடப் படமாக இதுவரை உள்ளது.

தமிழில் தனுஷ் உடன் மாப்பிள்ளை படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, அரண்மனை 2, புலி, மனிதன், போகன், துப்பாக்கி முனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில், ஹன்சிகாவை சின்ன குஷ்பு என ரசிகர்கள் அழைக்க காரணம், அவரது நிறமும், கொழுக் மொழுக் உடல்வாகும் சின்ன தம்பி குஷ்புவை நினைவூட்டியது.சமீபத்தில், திருமணம் செய்துகொண்ட ஹன்சிகா, வெளிநாடுகளில் ஸம்மர் ஹாலிடேஸ் கொண்டாடி வருகிறார். கணவருடன் அவர் சென்றிருப்பதால், இது அவர்களுக்கு ஸம்மரில் கொண்டாடும் ஹனிமூன் ஆகவும் அமைந்திருக்கிறது.

--Advertisement--

இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்துவரும் ஹன்சிகா, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களை அப்டேட் செய்து, ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
அந்த வகையில், கருப்பு நிற கூலிங்கிளாஸ் அணிந்து, பளபளக்கும் தனது மேனி அழகை பளிச்சிட வைக்கும் குளுகுளு புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருக்கிறார்.

இது மட்டும் போதுமா, இன்னும் வேணுமா என்ற பாவனையில், அடுத்தடுத்த தனது புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார் ஹன்சிகா. அவரது அழகை, இளமையை ரசிக்கும் ரசிகர்கள், இன்னும் ஒரு ரவுண்டு தாராளமா தமிழ் சினிமாவில் வாம்மா, உனக்காகவே காத்திருக்கிறோம் என, கமெண்ட் செய்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

Continue Reading
 

More in

Trending Now

To Top