“கொஞ்சம் விட்டா கூட கழண்டு விழுந்துடும் போல…” – பாத்தாலே பக்குன்னு ஆகுதே..! பதற வைத்த ஹன்ஷிகா..!

இந்திய அளவில் சிறப்பான நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வா.னி தன்னுடைய துறுதுறு நடிப்பால் குழந்தைத்தனம் மாறாத முக அழகாலும் இளசுகளை கட்டிப்போட்டவர் நடிகை ஹன்சிகா.

சமீபத்தில் தன்னுடைய ஐம்பதாவது படமான மகா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய முன்னாள் காதலரான நடிகர் சிலம்பரசன் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வரவேற்பை பெறாமல் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தடுமாறி நின்றது.

தொடர்ந்து படங்களில் நடிப்பாரா..? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் விரைவில் நடிகை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பெங்களூருவை சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து அவரது தாயார் மறுப்பு தெரிவித்திருக்கிறார். மட்டுமில்லாமல் படங்களில் நடிப்பதை முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா என்றும் தற்போதைக்கு சினிமாதான் அவருடைய முழு எண்ணமும் என்றும் கூறியிருக்கிறார்.

இதனிடையே ஹன்சிகா நடிப்பில் 105 மினிட்ஸ் என்ற படம் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை ஹன்சிகா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் விட்டால் அதுவே கழண்டு விடும் போல இருக்கே என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …