லேடெக்ஸ் பேண்ட்… – சகலமும் தெரிய.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ஹன்ஷிகா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ஹன்சிகா ( Hansika Motwani ) 2022-ம் ஆண்டு தனக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது கைவசம் உள்ள படங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.நடிகை ஹன்சிகா, அறிமுகமான போது குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

புசு புசுனு இருந்த போது, தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடித்த இவர் ஒல்லி பெல்லி உடல்கட்டுக்கு மாறிய பின்னர் எதிர்பார்த்ததை விட பட வாய்ப்புகள் மளமளவென குறைந்தது.

கடந்தாண்டு இவர் கைவசம் மகா என்கிற படம் மட்டுமே உள்ளது. இது அவரது 50-வது படம். இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதையடுத்து பட வாய்ப்பு கிடைக்காததால் தவித்து வந்த ஹன்சிகா, தாறு மாறாக கவர்ச்சி காட்டி கோலிவுட்டை கிறங்க வைத்தார். குறிப்பாக பிகினி உடையிலும் தாராளம் காட்டி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, திரிஷா ஆகிய நடிகைகளை தொடர்ந்து ஹன்சிகாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

---- Advertisement ----

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது வெற்றிகரமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவிற்கு மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இவருக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

கொழுக்மொழுக் தேகத்துடன் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். சூர்யா, விஜய், கார்த்தி,ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன்,விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி.

இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், லேடெக்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தொடையழகை காட்டி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

---- Advertisement ----