ஒர கண்ணால் பார்க்கும் போதே பல பேர் தடுக்கி விழுந்து விடுவாங்க. அந்த அளவுக்கு ஹரிஜா பார்வை தாக்குதல் இருக்கும். அதனால இன்னைக்கு சமூக வலைத்தளங்களில் வலம் வரக்கூடிய இளைஞர்களில் நான் பெரும்பாலும் புலம்பித் தவிக்கராங்க.
வேற யாரும் இல்ல எரும சாணி புகழ் ஹரிஜா தான்.நிறைய பேர் இருந்த சென்னையை சேர்ந்த அவங்க அப்படி நினைத்து இருக்காங்க உண்மை என்னன்னா எனக்கு சொந்த ஊர் சென்னை இல்ல. நம்ம கோயம்புத்தூர் தானுங்கோ.
இவங்க அப்பா பிசினஸ் பண்றார் அம்மா ஹெல்த் டிபார்ட்மெண்ட் ல வேலை செஞ்சுட்டு இருக்காங்க இவருக்கு ஒரு அண்ணனும் இருக்காரு. சின்ன வயசுல இருந்தே மீடியா மேல அதிகமான ஆர்வம் இருந்ததால் தான் என்னமோ இவங்க விஷுவல் கம்யூனிகேஷன் படித்து இருக்காங்க.
திருமணத்துக்கு முன்னாடியே நிறைய நடிக்க ஆப்பர்சூனிட்டி கள் வந்தபோதும் இவரும் நிறைய ஆப்பர்சூனிட்டிகள வேண்டாம் அப்படின்னு ஒதுக்கி விட்டாங்க.
இவங்க தன்னுடைய கணவருடன் இணைந்து திருவிளையாடல் அப்படிங்கற யூடியூப் சேனலை ஸ்டார்ட் பண்ணி நல்ல விதமா ரன் பண்ணிட்டு இருக்காங்க.
இப்ப அந்த காலத்து ராணி மாதிரி நல்ல அலங்காரம் பண்ணி சேலையோட போட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து ரசிகர்கள் இவங்கள கடல்கன்னி மாதிரி இருக்காங்க அப்படின்னு சொல்லி சொல்லி இருக்காங்க.
இந்த கன்னி உடைய போட்டோ எப்ப பரவலா பரவி வர அதை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் அப்படினு பேசுற பேச்சு இருக்கே அப்பப்பா…
நீங்களும் அந்த போட்டோவ பார்க்கணும் அப்படினா இப்பவே இங்கயே பார்த்து இருங்க. அப்பதான் உங்களுக்கு நான் ஏன் இவ்வளவு டீப்பா சொன்ன அப்படிங்கற விஷயம் புரியும் என்ன பாத்துட்டீங்களா?
சினிமா நடிக்கக்கூடிய இளம் நடிகைகள் கூட தோற்றுப் போகிற மாதிரி தான் இவர்களுடைய அமில கண்கள் இருக்கு. சத்தியமா சொல்றேன் இது ரொம்ப ஹாட் பிச்சர் தான். அட்டேக் வராம பாத்துக் கோங்க.