உள்ள ஏதாவது போட்டு இருக்கியாமா..?? நீச்சல் உடையில் திரியும் VJ அஞ்சனா..!!

VJ அஞ்சனா தொகுப்பாளனியாக தமிழ் மக்களிடையே பிரபலமான ஒரு டிவி ஆங்கர் ஆவார். இவர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பானியாக பணியாற்றி தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.

வி ஜே அஞ்சனா இவர் சென்னையைச் சேர்ந்தவர் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவர் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார் இவர் 2010 ஆம் ஆண்டு சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் பாட்டு.காம் என்னும் நிகழ்ச்சியில் அறிமுகமானார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழர்களின் அனைத்து வீட்டிற்குள்ளும் எளிதாக நுழைந்தார். காரணம் சன் மியூசிக் சேனல் மூலம் மிகவும் பிரபலமடைந்த விஜய் அஞ்சனாவிற்கு அடுத்தடுத்து நிறைய நிகழ்ச்சிகளிலும் தொகுப்பானியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் பாட்டு புதுசு ,நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், டான்ஸ் ஜோடி டான்ஸ், பாக்ஸ் ஆபீஸ் ,நீங்களும் நாங்களும், நட்சத்திர ஜன்னல் ,காபி டீ ஏரியா ,ஜூனியர் சூப்பர், ஸ்டார் சண்டே கொண்டாட்டம் ,ஃப்ரீயா விடு, வாழ்த்துக்கள் போன்ற நிறைய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவர் நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் விஜே அஞ்சனா இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் நிறைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.மேலும் இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் விஜே அஞ்சனா.

இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வெறும் ஜட்டி மட்டுமே போட்டுக் கொண்டு காட்சியளிக்கிறார். இது சமூக வலைதளங்களில் மக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

திருமணம் ஆன பிறகும் இப்படி கவர்ச்சியில் கலக்கி வரும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்கிறார்கள்.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.