தொளதொள சட்டை.. டைட்டான ஜீன்ஸ் பேண்ட்.. ஆளை மயக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஹேமா ராஜ்குமார்..!

ஹேமா ராஜ்குமார் : தொலைக்காட்சி சீரியல் நடிகைகள் சமீபகாலமாக சினிமா ஹீரோயின்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் சினிமா நடிகைகளைப் போலவே ரசிகர்களிடம் பிரபலம் இருக்கின்றது.

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா ராஜ்குமார்.

இந்த கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றிருக்கும் இவர் சமீபகாலமாக அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சீரியலில் அறிமுகமான புதிதில் தழுக்கு மொழுக்கு என இருந்த நடிகை ஹேமா ராஜ்குமார் தற்போது கணிசமான உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

இறுக்கமான டிஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …