பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயானார். பிரசவத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாக காணப்பட்டார். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது மீண்டும் வெளியாகி தன்னுடைய பழைய இடத்திற்கு மாறியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா ராஜ்குமார். இவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.
இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் விலைகள் குவிந்து வருகின்றது. மட்டுமல்லாமல் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி அதில் படப்பிடிப்பு தளங்களில் எடுத்த வீடியோக்கள் மற்றும் படப்பிடிப்புத் தளம் எப்படி இருக்கிறது போன்ற வீடியோக்கள் மற்றும் அழகு குறிப்புகள் ஆரோக்கியத்திற்கான குறிப்புகள் கேளிக்கை வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து வருகிறார்.
இவர் வெளியிடும் வீடியோக்களும் லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் பார்கிறார்கள். கடந்த வருடம் இவருக்கு குழந்தை பிறந்தது. கர்ப்பமாக இருக்கும் போது கடுமையாக உடல் எடை கூடி குண்டாகி போனார் அம்மணி.
பிரசவத்திற்குப் பிறகும் குண்டாகவே இருந்தார். இந்நிலையில் உடல் எடையை குறைப்பதற்கும் இவர் உடல் எடையை எப்படி குறைப்பது போன்ற வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
மட்டுமில்லாமல் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களை சூடேத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைபடங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.