Connect with us

“ஒரு நிமிஷம் நயன்தாரா-ன்னு நெனச்சிட்டோம்..” – ஹேமா ராஜ்குமார்-ஐ பார்த்து சத்தியம் பண்ணும் ரசிகர்கள்..!

Hema Rajkumar

Actress | நடிகைகள்

“ஒரு நிமிஷம் நயன்தாரா-ன்னு நெனச்சிட்டோம்..” – ஹேமா ராஜ்குமார்-ஐ பார்த்து சத்தியம் பண்ணும் ரசிகர்கள்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹேமா ராஜ்குமார் ( Hema Rajkumar ). இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரமாக இவருடைய கதாபாத்திரம் வடிவமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Hema Rajkumar

Hema Rajkumar

சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இவர் பார்ப்பதற்கு நயன்தாரா ( Nayanthara ) போலவே இருக்கிறார் என்ற சத்தியம் செய்து கூறி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடிக்க காரணமே இந்த சீரியலின் எதார்த்தமான கதைக்களம் என்று கூறவேண்டும்.

தமிழில் இருந்து ரீமேக்…

இந்த சீரியலில் நடிக்கும் அனைவரும் தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சீரியலுக்கு வலு சேர்த்திருக்கின்றனர். இதன் காரணமாக இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக பார்க்கப்படுகிறது.

Hema Rajkumar

Hema Rajkumar

இந்த சீரியல் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தமிழிலிருந்து மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ஒரே சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று தான் கூற வேண்டும்.

மீனாவாக ஹேமா..

இந்த சீரியல் 1200 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இதனை கொண்டாடும் இடமாக சீரியல் குழுவினர் கேக் வெட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஹேமா ராஜ்குமார்.

Hema Rajkumar

Hema Rajkumar

யதார்த்தமான குடும்ப பெண்ணாக நடித்திருக்கும் இவர் ரசிகர்கள் மத்தியிலும் எதார்த்தமாகவே பழகுகிறார். தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் இவர் அதில் படபிடிப்பு வீடியோக்கள் ஆடை தேர்வு குறித்த ஆலோசனைகள் மற்றும் தன்னுடைய வாழ்வியல் விஷயங்களை அன்றாடம் பகிர்ந்து கொள்கிறார்.

நயன்தாரா-ன்னு நெனச்சிட்டோம்..

இவருக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மறுபக்கம் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

Hema Rajkumar

Hema Rajkumar

அந்த வகையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இவர் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Hema Rajkumar

Hema Rajkumar

இதனை பார்த்து ரசிக ரசிகர் ஒருவர் நான் உங்களை விருதுவிழாவில் பார்த்தேன் சத்தியமாக சொல்கிறேன் ஒரு நிமிடம் உங்களை பார்த்ததும் நயன்தாராவோ என்று நினைத்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் இவருடைய இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Continue Reading

Top 5 Posts Today

To Top