லெக்கின்ஸ் பேண்ட்… புடவை.. என்ன கன்றாவி இது..? – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வீட்டில் இருக்கும் சிச்சுவேஷனை தன்னுடைய நடிப்பால் அசால்டாக அள்ளிவிடுபவர் ஹேமா (Hema Sathish).

அதுவுமில்லாமல் ஹேமா என இவரை பல பேருக்கு தெரியாது மீனா என்று தான் இவரை அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இவர் இடத்தை பிடித்து இருந்தாலும் இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட தற்போது இவருடைய அழகை புகழ்ந்து வருகின்றனர்.

தன்னுடைய அழகான நடிப்பால் பலபேர் மனதில் வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் சில நேரங்களில் வில்லத்தனத்தை செல்லும் வில்லியாகவும் சில நேரங்களில் குடும்பத்தை விட்டு கொடுக்காத செல்ல மருமகளாகவும் நடந்து கொண்டிருக்கிறார் .

அதனாலேயே இவரை பல பேருக்கு பிடித்துவிடுகிறது. அடிக்கடி இவர் இவருடைய கணவரான ஜீவாவுடன் செல்லச் சண்டை போடுவதும் இந்த சீரியலில் இவரை ரசிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

இந்த சீரியல் பல திரைப்படங்களை போலவே குடும்ப கதையை கொண்டிருந்தாலும் அதில் காமெடியை செய்யும் கலகலப்பான வில்லத்தனம் கேரக்டரில் இவர் கலக்கி இருக்கிறார் .

---- Advertisement ----

பார்பதற்கு தலுக்மொழுக் என இருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி வருகிறார்.

அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன லெக்கின்ஸ் பேண்ட்… புடவை.. கன்றாவி இது..?என்று கலாய்த்து வருகிறார்கள்.

---- Advertisement ----