ஹீரோயின்ஸ் இந்த உறுப்பை தூக்குனா தான் பட வாய்ப்பு..! – தெரிந்தே செய்றாங்க..! – பிரபல நடிகர் பகீர் தகவல்..!

சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும்.. பெரிய நடிகையாக வேண்டும் என்று பல அழகிகள் தங்களுக்கு தெரிந்த சினிமா தொடர்புகளை கொண்டு மெல்ல மெல்ல சினிமாவுக்குள் நுழைந்து விட முயற்சி செய்து வருகிறார்கள்.

அந்த மெல்ல மெல்ல என்ற இரண்டு வார்த்தைக்குள் மிகப்பெரிய நடிகைகளின் வரலாறு அடங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. பொதுவாக சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தால் மட்டும் போதாது.

சமீபகாலமாக தான் இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற தளங்களில் பிரபலமாகி விட்டு அதன் பிறகு அந்த பிரபலத்தின் மூலம் சினிமா வாய்ப்பை பெறும் நடிகைகள் வெகு சிலர் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த சமூக வலைதளங்கள் இல்லாத காலகட்டத்தில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் ஏஜெண்டுகளின் துணையை தான் அழகிகள் மற்றும் மாடல் அழகிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான பெண்கள் எப்படியாவது சினிமாவில் நுழைந்து பணம் சம்பாதித்து புகழை சம்பாதித்தவனிடம் வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்படி ஆசையுடன் இருக்கும் இளம் பெண்களை இதற்காகவே இருக்கும் ஏஜென்ட்கள் அணுகி வெளிப்படையாகவே.. இங்க பாருங்கமா.. நீங்கள் காலை தூக்கினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும்.

உங்களுடைய நடிப்பு, அழகு அனைத்துமே சரிதான். ஆனால், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கேமரா மேன் என இன்னும் சிலரை நீங்கள் அனுசரித்துப் போக வேண்டும். அவர்களுக்கு தேவையான நேரத்தில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.,

அப்படி கொடுத்தால் உங்களுக்கு படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என கூறி அதன் பிறகு தான் அவர்களுடைய பெயரை பட வாய்ப்புக்காக காத்திருக்கும் நடிகைகள் பட்டியலில் எழுதுவார்களாம்.

திரைப்படங்களில் சிறு கதாபாத்திரம் என்றால் கூட இரண்டு அல்லது மூன்று பேருடன் படுக்கையை பகிர்ந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறதாம். இதில் தப்பிப்பது வெகு சில நடிகைகள் மட்டும்தான் என்று கூறப்படுகிறது.

அவர்களுக்கு இயக்குனருடன் இருக்கக்கூடிய நெருக்கம் அல்லது அந்த படத்தில் நடிக்கக்கூடிய நடிகருடைய நெருக்க..ம் என ஏதேனும் இருந்தால் இப்படியான விஷயங்கள் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் எல்லா நடிகர்களும் இப்படி தப்பிக்க முடியாது. பெரும்பாலான நடிகைகள் ஆரம்பத்தில் கணக்கில் வைத்துக் கொள்ளாத அளவுக்கு இஷ்டத்துக்கும் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள்.

இன்னும் சில ஹீரோயின்கள்.. ஹீரோவுடன் நெருக்கமாகி விடுவார்கள். ஹீரோ எப்போது அழைத்தாலும் செல்வார்கள்.. இது ஹீரோ மீது கொண்ட அன்பால் அல்ல.. ஹீரோவுடன் நெருக்கமாகிவிட்டால் மற்றவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதால்தான்.

அதுவும்.. அந்த படம் முடியும் வரை தான் அவர்களால் தப்பிக்க முடியும். அந்த படம் முடிந்து.. வேறு படத்திற்கு சென்றால் நிலைமை வேறு.. மீண்டும் பல்வேறு சிக்கலுக்கு அளவர்கள்.

ஆனால் மறுபக்கம் மிகப்பெரிய வருமானம் கிடைக்கிறது. லட்சங்கள்.. கோடிகள்.. சொகுசு கார்கள்.. பவுசான வாழ்க்கை.. கடை திறப்பு விழாக்கள்… சோசியல் மீடியாவில் லட்சக்கணக்காண பாலோவர்கள் என அவர்களால் சம்பாதிக்க முடியும்.

நடிகை என்ற அந்தஸ்து கிடைக்கிறது.. இதற்கெல்லாம் ஆசைப்பட்டு ஐந்து நிமிடங்கள் தானே அதிகபட்சம் அரை மணி நேரம்.. அவ்வளவுதான்.. என்று தெரிந்தே தான் பல நடிகைகள்.. அழகிகள்.. இளம்பெண்கள்.. இப்படியான நடிப்பு துறையில் நுழைகிறார்கள். அதில் ஏமாந்து போகும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள் என கூறியிருக்கிறார் ஒரு நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாரிமுத்து இறந்தது இயற்கை அல்ல.. இதனால் தான் இறந்தார்.. குண்டை தூக்கி போட்ட ட்ரெண்டிங் சாமியார்..!

மாரிமுத்து இறந்தது இயற்கை அல்ல.. இதனால் தான் இறந்தார்.. குண்டை தூக்கி போட்ட ட்ரெண்டிங் சாமியார்..!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மக்கள் மனம் கவர்ந்தவர் மாரிமுத்து. சில படங்களில் வில்லனாக, சில படங்களில் குணச்சித்திர நடிகராக …