Breaking News

முதலிரவில் தெரிந்த கணவனின் சுயரூபம்.. ஹனிமூனில் இருந்து தனியாக திரும்பிய நடிகை..! ஆடையின்றி கும்மாளம்..!

பிரபலமான வாரிசு நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாடி பில்டர் காதலனை திருமணம் செய்து கொண்டார். காதலன் என்றால் ஆண்டு கணக்கில் காதலித்த வரலாறு எல்லாம் இல்லை.

விளம்பர படம் ஒன்றில் நடிக்கும் போது ஏற்பட்ட பழக்கம் நட்பாகி.. அதன் பிறகு காதலாகி.. அதன் பிறகு மீட்டிங்.. அதன் பிறகு டேட்டிங் என சென்று.. சந்தித்த ஆறே மாதத்தில் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு வந்து விட்டனர் அந்த கடவுள் வேர் கொண்ட வாரிசு நடிகையும் மதுபானத்தின் பெயர் கொண்ட அந்த பாடி பில்டர் நடிகரும்.

பாடி பில்டரின் உடல் வாகை பார்த்து மயங்கிய அந்த வாரிசு நடிகை தன்னையே அர்ப்பணித்து இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு மீட்டிங் டேட்டிங் என சென்றாலும் மேற்படி சமாச்சாரங்கள் எதுவும் நடக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு தான் அனைத்துமே என உன்னதமான கொள்கையோடு தான் இருந்திருக்கிறார் வாரிசு நடிகை.

தற்போது அந்த உன்னதமான கொள்கையை அவருக்கு வினையாக முடிந்திருக்கிறது. காரணம் பாடி பில்டர் நடிகர் என்னதான் ஜிம் பாடியாக இருந்தாலும் கூட படுக்கையை விஷயத்தில் வீக் பார்ட்டியாக இருந்துள்ளார்.. சிறிதும் ஒழுக்கம் இல்லாமல்,, காஞ்ச மாடு கம்புல புகுந்தது போல நடந்து கொண்டதுதான் நடிகை வேதனைக்கு ஆளாக்கி இருக்கிறதாம்.

காதல் கணவனிடம் மிகவும் மிருதுவான அணுகுமுறையை எதிர்பார்த்த வாரிசு நடிகைக்கு மிருகத்தனமான அணுகுமுறை தான் கிடைத்திருக்கிறது. காதலிக்கும் போது இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்வான் என தெரிந்திருந்தால் திருமணமே செய்திருக்க மாட்டேன் என தனக்கு நெருங்கிய வட்டாரங்களிடம் புலம்பி வருகிறாராம் அம்மணி.

மேலும், படுக்கையில் தன்னுடைய கை, கால்களை கட்டிலின் நான்கு முனைகளிலும் கட்டிப்போட்டு செய்த கொடுமைகளை எல்லாம் சொல்லி அழுது வருகிறார் அம்மணி. முதலிரவில் தான் இப்படி என்று பார்த்தால்.. கட்டிய மனைவி என்று கூட ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து முறையாவது வேட்டையாடி இருக்கிறார்.

ஓஹோ. ஹனிமூனுக்கு ஜோடியாக சென்று தனியாக திரும்பி வர இதுதான் காரணமா..? என உச் கொட்டுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். இந்த காலத்திலும் கல்யாணத்துக்கு முன்பு எதுவுமே கிடையாது என்ற கொள்கையுடன் திருமண வரை சென்று திருமணத்திற்கு முன்பு தன்னை கணவனுக்கு காதலனுக்கு காதல் கணவனுக்கு அர்ப்பணித்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள இந்த சோகம் கோடம்பாக்கம் வட்டாரத்தில் முணுமுணுப்பை கிளப்பி விட்டு இருக்கிறது.

இப்படி தன்னுடைய காதல் வாழ்க்கை வீணாய் போய்விட்டது எண்ணி போதை பார்ட்டி கொடுத்து ஆட்டம் போட்டு இருக்கிறார் அம்மணி, இந்த போதைப்பார்ட்டியில் ஆடை அவிழ்வது கூட தெரியாமல் சக தோழிகளுடன் அம்மணி ஆட்டம் போட்ட வீடியோக்கள் சில இணையத்தில் கசிந்து இருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் இது என்ன கூத்தா இருக்குது..?  கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் தான் ஆகுது.. அதுக்குள் இப்படி பாரில் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கே இந்த பொண்ணு என புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

நள்ளிரவில் முக்கிய புள்ளியுடன் வெறும் உள்ளாடையுடன் சிக்கிய இளம் சிட்டு நடிகை..! காரிதுப்பும் கோலிவுட்..!

திரை உலகில்  தற்போது அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அது போலவே திரை வட்டாரங்களில் …