எவ்ளோ பெரிய்ய்ய்ய மோதிரம்.. ஹனி ரோஸ் வெளியிட்ட புகைப்படம்..! – திணறும் இன்டர்நெட்..!

பிரபல நடிகை ஹனி ரோஸ் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பாய்பிரண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ்.

அதனைத் தொடர்ந்து தமிழில் முதல் கனவே சிங்கம் புலி மல்லுக்கட்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் அந்த அளவுக்கு இவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை குறிப்பிடும்படியாக கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காத்தவராயன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கும் இவ்வாறு மேட் இன் சைனா என்ற திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு சர்ச்சை நடிகர் திலீப்புடன் ரிங் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து ட்ரிவாண்ட்ரம் லாட்ஜ் மற்றும் ஹோட்டல் கலிபோனியா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகியுள்ளார்.

இந்த படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஹனிரோஸ் சமீபகாலமாக தன்னுடைய பின்னழகை தன்னுடைய கிளாமர் அப்பீலாக நம்புகிறார் என்பது தெரியவருகிறது.

தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து வரும் ஹனி ரோஸ் தற்போது கையில் மிகப்பெரிய மோதிரம் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய்ய்ய்ய மோதிரம் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.