“செம்ம சீனு இருக்குது இன்னைக்கு நைட்டு..” – நெகுநெகு நைட்டியில் ஜொலிக்கும் ஹனி ரோஸ்..!

பார்த்ததுமே மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகளை பறக்க விடும் வகையில் ஹனி ரோஸ் ( Honey Rose ) இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோ மற்றும் வீடியோ ஒவ்வொன்றும் தன்னை மிஞ்சும் அளவு உள்ளது.

சிவப்பு நிற மாடன் உடையில் பார்த்ததுமே அனைவரும் தடுமாறி விழக்கூடிய அளவு இவர் அணிந்திருக்கின்ற உடையானது மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

மேலும் அந்த உடையின் நேரத்துக்கு ஏற்றவாறு உதட்டுச் சாயத்தையும் சற்று தூக்கலாக போட்டு பேசிய பேச்சுக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறு கிறுத்து விட்டார்கள் என்று கூறலாம்.முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த வீடியோவை தொடர்ந்து இணையத்தில் ரசிகர்கள் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். மலையாள படத்தில் நடித்த ஹனி ரோஸ் தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

Honey Rose
Honey Rose

எனினும் மலையாள படங்களில் வித்தியாசமான முறையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

Honey Rose
Honey Rose

தமிழைப் பொறுத்தவரை இவர் முதல் கனவே, சிங்கம் புலி, மல்லு வேட்டி கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களிலும் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் அதிக அளவு உள்ளது.

Honey Rose
Honey Rose

இந்தப் பட்டாளம் தான் இவரை இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபாலோ செய்வதால் அடிக்கடி இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கடா விருந்தே வைத்து விடுவார்.

Honey Rose
Honey Rose

அந்த வகையில் தற்போது முழு முழு உடம்பை காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடக்கூடிய அளவு உள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திணற அடித்திருக்கிறார். அண்மையில் தெலுங்கில் வழி வந்த வீரசிங்கா ரெட்டி திரைப்படம் இவருக்கு மேலும் தெலுங்கு பட வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.

Honey Rose
Honey Rose

சினிமா திரையோடு நின்றுவிடாமல் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் இவர் பக்காவான பலரது மனதையும் கவரக்கூடிய வகையில் உடைகளை அணிந்து ரசிகர்களை ரணகளப்படுத்தி விடுவார்.

Honey Rose
Honey Rose

அந்த வகையில் தான் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோக்கள் மற்றும் வீடியோ உள்ளது என்று அவர்கள் ரசிகர்கள் கூறி இருப்பதோடு அதற்குரிய லைட்டுகளையும் தந்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …