“இது உடம்பு இல்ல.. உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்..!..” – ஜொள்ளு விட வைத்த ஹனி ரோஸ்..!

நடிகை ஹனி ரோஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் முதல் முதலில் ‘முதல் கனவே’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பிறகு மலையாளத்தில் ‘பாய் ப்ரெண்ட்’ எனும் திரைப்படத்தின் மூலமும், தெலுங்கில் ஆலயம் எனும் திரைப்படத்தின் மூலமும் முதன்முதலாக அறிமுகமானார்.

இந்நிலையில் இந்த மூன்று படங்களும் தோல்வி படமாக அமைந்திருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்து இருந்தன. காரணம் இவரது வசீகரமான பேச்சும் கவர்ச்சியான உடல் பாவனையாலும் நிறைய இளைஞர்களின் மனதை வென்றதால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தது. பிறகு தமிழில் சிங்கம் புலி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்து மல்லுக்கட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். பிறகு தமிழ் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார் ஹனி ரோஸ்.

பிறகு 2014 ஆம் ஆண்டு ‘கந்தர்வன்’ எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து இருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் தோல்வியை சந்தித்தார். மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க கூடாது என்கிற எண்ணத்தில் தெளிவாக இருந்தார். பிறகு மலையாள படங்கள் அனைத்திலும் கவனம் செலுத்த தொடங்கினார்.மலையாள படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்ததால் மலையாள சினிமாவில் இவருக்கென்று ரசிகர் பட்டாளங்கள் நிறைய உள்ளன.

---- Advertisement ----

இந்நிலையில் இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தின் மூலம் தனக்கு திரைப்பட வாய்ப்புகளை எளிதில் பெறுகிறார்.

இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் படு வைரலாக வருகிறது. தனது பின்னழகையும் முன்னழகையும் காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார். இவர் சேலையிலேயே தனது பின்னழகையை காட்டி தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----