“அடேங்கப்பா… எம்புட்டு ஆழம்…” – சல்லடை போன்ற புடவையில்.. தொப்புள் தெரிய சூட்டை கிளப்பும் ஹனி ரோஸ்..!

கடந்த 2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாய்பிரண்ட் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹனி ரோஸ்.

அதன்பிறகு தமிழில் முதல்கனவே என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த இவர் சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாள படங்களில் அதிகம் நடித்திருக்கும் ஹனிரோஸ் கவர்ச்சிக்கு எந்த ஒரு தடையும் சொல்லாமல் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

அந்த வகையில், நடிகை நஸ்ரியாவின் கணவரும் பிரபல நடிகருமான பகத் பாசில் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் படுமோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் ஹனிரோஸ் சமீபகாலமாக தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து வருகிறார்.

இந்நிலையில் கொசு வலை போன்ற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரது புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.