கடை திறப்பு விழாவில்.. கவர்ச்சி கடை போட்ட ஹனிரோஸ்..! தூக்கம் தொலைத்த இளசுகள்..!

சில நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்தாலும், அந்த படங்களில் நடித்த பிரபலத்தை வைத்து, வேறு விதமாக தங்களது வருமானம் ஈட்டும் வழியை கண்டுபிடித்து விடுவர். சினிமாவில் நடிக்காமலேயே அதைவிட பல மடங்கு வருமானம் ஈட்டும் திறமை என சில நடிகைகளுக்கு உண்டு.

ஹனிரோஸ்

தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ஹனிரோஸ். இவர் டைரக்டர் வினையன் இயக்கிய பாய் பிரண்ட் என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடித்த போது அவருக்கு வயது 16.

அடுத்து ஈ வருஷம் காட்சிகள் என்ற படத்தில் நடித்தவர், தொடர்ந்து தமிழில் முதல் கனவே என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஆலயம், சவுண்ட் ஆப் பூட், சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹனிரோஸ், கேரள மாநிலம் மூலமட்டம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

சினிமாவில் மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் இவர் நடித்தது மிக சொற்பமான படங்கள் தான்.

--Advertisement--

கிறங்கடித்து விடும் அழகி

பளபளக்கும் பூத்துக்குலுங்கும் கவர்ச்சியான அழகில், பார்ப்பவர்களை எல்லாம் கிறங்கடித்து விடும் ஹனிரோஸ் வயது 33.

கொழுக் மொழுக் நடிகையான இவர் சினிமாவில் நடிப்பதை காட்டிலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு லட்சம் லட்சமாய் வருமானம் பார்த்து வருகிறார்.

எச்சில் விழுங்கும் ரசிகர் கூட்டம்

அவரது கிளாமர் போட்டோ ஷூட் அடிக்கடி நடத்தப்பட்டு, சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவரது கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதனால் ஹனிரோஸ் பெயரை சொன்னாலே, எச்சில் விழுங்கும் ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சினிமாவில் நடிப்பதை காட்டிலும் கடைகள் திறப்பு விழா, விருது விழா போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதன் மூலம் நிறைய வருமானத்தை சம்பாதித்து வருகிறார்.

கடை திறப்பு விழாக்கள்

இப்படி லட்சங்களில் அவரது வருமானம் பெருகக் காரணம், அந்த நிகழ்ச்சிகளுக்கு அரைகுறை ஆடைகளில் செமையான கவர்ச்சியில் வந்து ரசிகர்களை கிறங்கடிப்பதுதான்.

சிறப்பு விருந்தினர்

கேரளாவில் பிரம்மாண்டமாக ஜவுளிக்கடை, நகைக்கடை, எந்த விதமான வர்த்தக நிறுவனங்கள் திறப்பு விழா என்றாலும், முதலில் அதன் உரிமையாளர்கள் விருந்தினராக அழைப்பது ஹனிரோஸை தான். காரணம் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட கிரஷ் உள்ளது. அவர் பெயரை சொன்னாலே பலரும் ஜொள்ளு வடிக்கும் அளவுக்கு அவர் மீது மிகுந்த கிரஷ்சில் உள்ளனர்.

திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருகிறதோ, இல்லையோ இப்படி கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் வெகு சுலபமாக பல லட்சங்களில் வருமானம் சம்பாதித்து வருகிறார் ஹனிரோஸ்.

ஒட்டுமொத்த கவர்ச்சியை காட்டி…

இதுபோன்ற கடை திறப்பு விழாவுக்கு அதிகபட்சமான கிளாமர் உடையில் செல்வதுதான் இவரது ஸ்டைல். இப்படி ஒட்டுமொத்த கவர்ச்சியை காட்டி அவர் அந்த கடை திறப்பு விழா வரும்போது, அங்கு இருக்கிற மொத்த இளைஞர்களையும் இவர் தன் பக்கம் கவர்ந்து விடுகிறார்.

ஹனிரோஸ் அங்கு வருகிறார் என்றாலே, அந்த பகுதியில் இருக்கும் மிகப்பெரிய இளைஞர் கூட்டம் அந்த பகுதியில் திரண்டு விடுவது வழக்கமாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹனிரோஸ், அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு அந்தரங்க கவர்ச்சி காட்டி ரசிகர்களை மூடு கிளப்புகிறார். இப்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறது.

தூக்கமே போச்சு

சமீபத்தில் நடந்த கடை திறப்பு விழாவில், அந்தரங்க அழகுகளை காட்சிக்கு வைத்து கவர்ச்சி கடை போட்ட ஹனிரோஸ், இளசுகளின் தூக்கத்தை தொலைத்து விட்டார்.