Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

போடு போடு..! – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தொகுப்பாளினி அனசுயா பரத்வாஜ்..!

அனசுயா பரத்வாஜ் ( Anasuya Bharadwaj ) தெலுங்கு மொழியில் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், தெலுங்கு படங்கள் பலவற்றிலும் நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கும் இவர் நிச்சயமாக தெரிந்த முகம்தான். புஷ்பா பாகம் 1 படம் பார்த்தவர்களால், நிச்சயம் மறக்க முடியாது.

வில்லனின் மனைவியாக, வாயில் எப்போதும் பீடாவை குதப்பியபடி நடித்திருப்பார்.கடந்த 1982ம் ஆண்டில் பிறந்தவர் அனுசுயா. வயது 41 ஆகிறது. தெலுங்கில் டிவி தொகுப்பாளராகவும், தெலுங்கு மொழி படங்களில் நடித்து, நல்லநடிகையாகவும், மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார்.

Anasuya Bharadwaj

Anasuya Bharadwaj

க்ஷனம், ரங்கஸ்தலம் ஆகிய படங்களில் நடித்த வகையில், சிறந்த நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, ஐஐஎப்ஏ உற்சவம் விருது, தென்பிலிம்பேர் விருதுகளை பெற்றவர் அனுசுயா.

இப்போது, வயது 41 ஆன நிலையிலும், இன்னும் 20 வயது பெண் போல, தோற்றத்தில், கவர்ச்சியில், இளமையில் ரசிகர்களை தெறிக்க விடுகிறார். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த அனுசுயா, எம்பிஏ பட்டம் பெற்றவர். மனிதவள நிர்வாகியாக பணிசெய்தவர். சாக்‌ஷி டிவியில் பணி புரிந்தவர். சினிமா வாய்ப்புகளை துவக்கத்தில் மறுத்தார். டிவி மீடியாவில் அதிக ஆர்வம் காட்டினார்.

Anasuya Bharadwaj

Anasuya Bharadwaj

வேதா, பைசா ஆகிய படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பின்னணி குரலில் பேசி இருக்கிறார். ஜபர்தஸ்த்தில் என்ற நகைச்சுவை நிகழ்ச்சி, இவரை பலமடங்கு பிரபலமாக்கியது. இவரது வாழ்க்கை நிலையை உயர்த்தியதுகடந்த 2016ம் ஆண்டில், ‘ சோக்காடே சின்னி நயனா’ என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடித்தார். அதன்பின் க்ஷணம் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் வில்லி கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகையாக படங்களில் நடித்தது மட்டுமின்றி, தொலைக்காட்சிகளிலும் தனது பங்களிப்பை செலுத்தினார். ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் விருது நிகழ்ச்சிகளை, பெரும்பாலும் இவரே தொகுத்து வழங்கினார். அப்சரா விருது, காமா விருதுகள், தேவி ஸ்ரீ பிரசாத் நடத்திய அமெரிக்க இசை நிகழ்ச்சி தொகுத்து வழங்கல் போன்ற பணிகளை திறம்பட செய்தார்.

Anasuya Bharadwaj

Anasuya Bharadwaj

ரங்கஸ்தலம் படததில் கதாநாயகி நடித்த அனுசுயாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘புஷ்பா தி ரைஸ்’ முதல் பாகத்தில், படத்தில், வில்லனின் மனைவியாக தாட்சாயினி கேரக்டரில் நடிததார் நடிகை, அனுசுயா 2010 ம் ஆண்டில், கசாங்க் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Anasuya Bharadwaj

Anasuya Bharadwaj

அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.வெற்றி காயத்ரி, யாத்ரா, கதனம் மீக்கு மட்டுமே செப்தா ஆகிய தெலுங்கு படங்கள் பிஷ்ம பர்வம் (மலையாளம்) படங்களில் நடித்த அனுசுயா, இப்போது புஷ்பா 2 படத்தில், அதே தாட்சாயினி கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அனுசுயா பரத்வாஜ் டூபீஸ் உடையில் நடிக்க இருப்பதாக, பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் சூடேற்றும் விதமான, தனது கவர்ச்சி படங்களை அடிக்கடி பதிவிட்டு வரும் அனுசுயா பரத்வாஜ், இனி டூ பீஸ் உடையில், காட்சி தந்தால் அது வேற லெவலா இருக்கும் என, ரசிகர்கள் இப்போதே ஆர்வமாகி விட்டனர்.

Anasuya Bharadwaj

Anasuya Bharadwaj

அனுசுயாவை, டூபீஸ் உடையில் காண்பது எப்போது, என இப்போதே தவமாய் காத்திருக்க துவங்கி விட்டனர்.

Continue Reading

Top 5 Posts Today

To Top