நாளுக்கு நாள் கூடும் கவர்ச்சி..! – வாழைத்தண்டு தொடையை அழகாக காட்டி.. சூடேற்றும் அதிதி ஷங்கர்..!

நடிகை அதிதி ஷங்கர் ( Aditi Shankar ) தற்சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இவர் முதன்முதலாக விருமன் எனும் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வளர்ந்துள்ளார்.

Image Source : instagram.com/aditishankarofficial/

நடிகை அதிதி சங்கர் இவர் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான இயக்குனரான இயக்குனர் சங்கரின் மகள் ஆவார் l.தந்தையைப் போல தானும் திரைப்படத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்சமயம் திரைப்படத்துறையில் காலடி வைத்துள்ளார் அதித்தி சங்கர்.

Image Source : instagram.com/aditishankarofficial/

அதிதி சங்கர் ஆரம்ப காலங்களில் நிறைய பாடல்களில் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களிடையே வரவேற்பு பெற்றது. மேலும் தெலுங்கு வெப் சீரியஸ் ஒன்றிலும் பின்னணி பாடகர் ஆக பாடியுள்ளார். இருந்தாலும் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட அதித்தி சங்கருக்கு திரைப்படத்துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

2022 ஆம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் எனும் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இந்த திரைப்படம் மக்களிடையே ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இதில் வரும் பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

Image Source : instagram.com/aditishankarofficial/

இந்த படத்தில் இவரது நடிப்பு எதார்த்தமாக இருந்தது மேலும் இவர் நடனமாடிய மதுர என் அழகுல என்னும் சாங் பட்டி தொட்டி எங்கும் இவரது நடனம் பரவியது. இதன் மூலமே பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் நிறைய நிகழ்ச்சிகளில் சென்று மொக்கை ஜோக்குகளை போட்டு மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

--Advertisement--

Image Source : instagram.com/aditishankarofficial/

இந்த நிலையில் நடிகை அதிதி சங்கர் மாவீரன் எனும் திரைப்படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார்.இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிரர். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் அதித்தி சங்கர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் உடைய ஒரு செலிபிரிட்டி ஆகும் தற்சமயம் அவர் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் அதிகரித்து வருகிறார் அதித்தி சங்கர்.

Image Source : instagram.com/aditishankarofficial/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.