“குறுக்கு சிறுத்து மெல்லிய இடையழகு வேண்டுமா?” – அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!

மெல்லிய இடையழகு: தொப்பையும், தொந்தியுமாக இருப்பவர்கள் அவர்களின் உடலில் இருக்கும் இடையிலகை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வந்தால் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்களை பயன்படுத்துவதன் மூலம் குறுக்கு சிறுத்தவளே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு மெல்லிய இடையழகை பெற்று விடலாம்.

அதற்காக நீங்கள் உங்கள் இடை அழகை மேம்படுத்தி தரக்கூடிய கிராம்புத் தண்ணீரை அடிக்கடி குடித்தாலே போதும். உங்கள் இடை உடுக்கை போல மாறிவிடும்.

Slim Hip

பொதுவாகவே கிராம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது உங்கள் அனைவருக்குமே தெரியும். இந்த கிராம்பு தண்ணீரை நீங்கள் அடிக்கடி குடிப்பதன் மூலம் உங்கள் அடிபோஸ் திசுவில் இருக்கக்கூடிய கொழுப்புகள் கரைந்து தொப்பையும் விரைவில் குறையும்.

இந்த கிராம்பு தண்ணீரை நீங்கள் குடிப்பதன் மூலம் உங்கள் நரம்புகள் மேம்படும். மன அழுத்தம் குறையும். செரிமான பிரச்சனைகள் இருந்தால் அது சரியாகும். பல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தொண்டை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் உடல் எடையை குறைக்க இது மிகச் சரியான தீர்வாக அமையும்.

Slim Hip

அப்படிப்பட்ட கிராம்பு தண்ணீரை நீங்கள் எப்படி செய்ய வேண்டும் என்றால் மூன்று முதல் ஐந்து கிராம்புகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊர விட்டு விடுங்கள். மறுநாள் காலை எழுந்து எந்த தண்ணீரை குளியுங்கள்.

---- Advertisement ----

இப்படி தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் பெரிய தொப்பை சுருங்கிவிடும்.உங்களுக்கு செரிமான பிரச்சனை ஏற்படாது. உடல் எடை விரைவாக குறையும்.

Slim Hip

எனவே நீங்கள் இந்த கிராம்பு தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அவ்வாறு குடிக்கும் போது உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் இருந்தால் கூட அதனுடைய அபாயமும் குறையும்.

மேலும் கிராம்பில் உள்ள யூஜெனால் என்ற பொருள் சிலருக்கு அலர்ஜியை உண்டு பண்ணலாம். எனவே அவர்கள் முதல் நாள் பருகிப் பார்த்துவிட்டு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றால் கட்டாயம் நீங்கள் கிராம்பு தண்ணீரை பருகி நல்ல பலனை அடைய முடியும்.

எனவே மேற்கூறிய பயன்களை கருத்தில் கொண்டு நீங்கள் கிராம்புத் தண்ணீரை தினமும் குடித்து உங்கள் இடை அழகை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் கட்டாயம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அப்படி கிடைத்தால் நிச்சயம் நீங்கள் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

---- Advertisement ----