நீச்சல் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றிய காலா பட நடிகை..!

ஹூமா குரோஷி ( Huma Qureshi ), ஹிந்தியில் “Gangs of Wasseypur” என்ற படத்திலன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு தான் இவர் திரைதுரையில் கால்பதித்தார் என்றாலும் 7 ஆண்டுகளில் இவர் 16 படங்களிலும் சில குறும்படம்களிலும் நடித்துள்ளார்.

இந்திய திரைத்துறையின் ஜாம்பவான்களாக திகழும் ரஜினிகாந்த் அவர்களுடன் காலா படத்திலும், மலையாளத்தில் மம்முட்டி அவர்களுடன் ‘white’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

2017ம் ஆண்டு வெளியான Viceroy’s House என்ற ஹாலிவுட் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, அண்மை காலமாக அவர் தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான தனது படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் செய்வது பட வாய்ப்புகள் பெறுவதற்காக என்றும் பரவலாக கூறவே, கவர்ச்சியான படங்களை பதிவேற்றுவதால் பட வாய்ப்புகள் கிடைக்காது. பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு நிறைய திறமைகள் வேண்டும் என்று அவர் கூறினார்.

தற்போது, நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ள இவர் கடந்த வருடம் எடுத்துக்கொண்ட பிகினி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

---- Advertisement ----

---- Advertisement ----