“இதுக்கு பேசாம பிட்டு படம் நடிச்சுட்டு போயிறலாம்..”- வலிமை ஹீரோயின் ஹுமா குரேஷி-யின் Hot Video..!

நடிகை ஹுமா குரேஷி ( Huma Qureshi ) இவ்வளவு வயதானாலும் தனது கட்டழகைக் காட்டி கவர்ச்சியில் மிரட்டி வரும் நடிகையாக தற்சமயம் பலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வந்த நிலையில் தற்சமயம் இவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

ஹுமா குரேஷி
Huma Qureshi

நடிகை ஹுமா குரேஷி இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் நடித்த படங்கள் அனைத்திலும் தனது கவர்ச்சியான அங்கங்களை காட்டி ரசிகர்கள் படையை சேர்த்து விடுவார். அந்த வகையில் ஹிந்தியில் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியில் களம் கொண்டு உள்ளார்.

ஹுமா குரேஷி
ஹுமா குரேஷி

நடிகை ஹுமா குரேஷி 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்த ஒரு நடிகை ஆவார். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறைகளை பணியாற்றி வந்தார். பிறகு மாடனின் துறையில் மூலம் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து திரைப்படங்களில் 2012 ஆம் ஆண்டு வசியபூர் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அடுத்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தன.

ஹுமா குரேஷி
Huma Qureshi

இவர் திரைப்படங்ககளில் மட்டுமல்ல நிறைய டிவி தொலைக்காட்சி தொடர்களின் நடித்துள்ளார். இதன் மூலமே இவர் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்ப காலங்களில் சீரியல் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஹுமா குரேஷி சீரியலில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த ஹுமா குரேஷிக்கு தமிழில் முதன்முதலாக காலா எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் தமிழ் திரைப்படத்திலேயே ரஜினியுடன் ஹீரோயினாக நடித்திருப்பது இவருக்கு பெரிய அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

இதனை தொடர்ந்து தமிழில் மீண்டும் துணிவு எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் ஹுமா பேசி இன்ஸ்டாகிராமில் தற்சமயம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களால் நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராமை பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

அந்த அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதில் தற்சமயம் இதில் உள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல்களை கொண்டே இருக்கிறது. மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

வெடித்த சர்ச்சை..! – நயன்தாரா-வின் நிவாரண உதவி.. முகம் சுழிக்கும் இணைய வாசிகள்..! – என்ன காரணம்..?

மிகஜம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரிதும் …