5000 தடவை தமன்னாவுடன் இதை பண்ணியிருக்கேன்.. கூச்சமின்றி கூறிய நடிகர்..?

5000 தடவை தமன்னாவுடன் இதை பண்ணியிருக்கேன்.. கூச்சமின்றி கூறிய நடிகர்..?

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா தற்போது நட்சத்திர அந்தஸ்தில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறார்.

34 வயதாகும் நடிகை தமன்னா தற்போது வரை மார்க்கெட் விடாமல் இளம் நடிகைகளுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் தனது மார்க்கெட்டை நிலைநாட்டி வைத்திருக்கிறார்.

நடிகை தமன்னா:

தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

5000 தடவை தமன்னாவுடன் இதை பண்ணியிருக்கேன்.. கூச்சமின்றி கூறிய நடிகர்..?

இதுவரை 85 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் தமன்னா கலைமாமணி, சைமா உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் 4 முறை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவரான நடிகை தமன்னா பார்ப்பதற்கு கொழுக் மொழுக் லுக்கில் நல்ல பப்லியான தோற்றத்தில் பால் மேனியைக் கொண்டுள்ளார் .

இதனால் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்து விட்டார் நடிகை தமன்னா.

அடுத்தடுத்த ஹிட் படங்கள்:

இளம் நடிகையாக முதன் முதலில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் கேடி. 2006 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது அதை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்தது.

தொடர்ந்து நேற்று இன்று நாளை , படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் , அயன் ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை ,பையா ,சுறா , தில்லாலங்கடி , சிறுத்தை, உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனுஷ், விஜய் ,அஜித், சூர்யா இப்படி பல நட்சத்திர ஹீரோக்களின் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

5000 தடவை தமன்னாவுடன் இதை பண்ணியிருக்கேன்.. கூச்சமின்றி கூறிய நடிகர்..?

கடைசியாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் அவர் காவலா பாடலுக்கு ரஜினியுடன் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே ஹிந்தி படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்தார்.

வெப் தொடர்களில் நடித்த வருகிறார். பாலுணர்ச்சி தொடர்களாக வெளிவந்த ல ஸ்ட் ஸ்டோரிஸ் ஜீகர்தா உள்ளிட்ட தொடர்களில் நடித்து சர்ச்சைக்கு உள்ளான நடிகையாக பார்க்கப்பட்டார்.

5000 முறை தமன்னாவுடன்….

அந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்தவர்தான் விஜய் வர்மா. விஜய் வர்மாவை நடிகை தமன்னா காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் வர்மா சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னாவுடன் ஆன காதல் குறித்து பேசும்போது. இதுவரை நானும் தமன்னாவும் இணைந்து ஒன்றாக 5000 புகைப்படங்கள் எடுத்துள்ளோம்.

5000 தடவை தமன்னாவுடன் இதை பண்ணியிருக்கேன்.. கூச்சமின்றி கூறிய நடிகர்..?

அந்த அத்தனை புகைப்படங்களையும் நான் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதிக்கிறோம்.

மிகவும் ஆழமாக நேசிக்கிறோம். இவை அனைத்தையும் நாங்கள் இதயத்தில் நாங்கள் அன்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன் என மிகுந்த காதலோடு விஜய் வர்மா பேசினார். இதையடுத்து இவர்களின் இந்த அழகிய காதலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.