இருந்தாலும் ஜட்டியாவது போட்டிருக்கலாம்.. மோசமான உடையில் அது தெரிய ஹன்ஷிகா..!

 நடிகை ஹன்சிகா, உள்ளே ஏதாவது போட்டு இருக்கீங்களா..? என்று சந்தேகம் வரும் அளவுக்கு சல்லடை போன்ற மேலாடை அணிந்து கொண்டு இளசுகளை சூடேற்றி உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஹன்சிகா ஒருகட்டத்தில் சினிமா ஹீரோயினாக உயர்ந்தார். குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமா ரசிகர்கள் மத்தியில் குட்டி குஷ்பு என்று பிரபலமாக இருந்தார் நடிகை ஹன்சிகா.

ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவரின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது தனக்கு வந்த பல பட வாய்ப்புகளை தவிர்த்து விட்டார் நடிகை ஹன்சிகா. ஆனால் அந்த நடிகருடன் காதல் தோல்வி அடைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த அவருக்கு பட வாய்ப்புகள் பழைய மாதிரி கிடைக்கவில்லை.

காரணம் வேறு நடிகைகள் இவருடைய இடத்தை பட்டா போட்டு நிரப்பி விட்டார்கள். பொதுவாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் நடிகைகள் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு வருடம் இரண்டு வருடம் என்று தேவையின்றி சினிமாவை விட்டு விளகுவது சினிமாவின் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட வேலைகளை செய்துவிட்டு பிறகு சினிமா பக்கம் வந்தால் சினிமா அவர்களை கண்டு கொள்ளாது.

அவருடைய இடத்தை வேறு நடிகைகள் நடிகர்கள் நிரப்பி வைத்திருப்பார்கள் என்பது காலம் காலமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு உண்மை. இது தெரியாமல் இந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார் நடிகை ஹன்சிகா.

தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி இணையத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை. அந்த வகையில், சல்லடை போன்ற மேலாடை அணிந்து கொண்டு தெரியக்கூடாது தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஹன்சிகாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இருந்தாலும் ஜட்டியாவது போட்டிருக்கலாம்.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த வயசுலயே.. முதன் முறையாக பிட்டு பட பார்த்தேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஓவியா..!

2010 ஆம் ஆண்டு ஓவியா என்ற பெயர் மாற்றத்தோடு களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை …