இப்படி இருந்தால் தான் “உடலுறவு” அற்புதமாக இருக்கும் – கூச்சமே இல்லாமல்.. வெளிப்படையாக கூறிய இலியானா..!

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.

அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார். பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரீவ் நீபோன் என்பவருடன் லிவ் இன் டுகேதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது. இவர்கள் பிரிந்த பிறகு, இந்த ஜோடி சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் பின்தொடர்வதை நிறுத்திக்கொண்டனர்.

ஆண்ட்ரூவுடன் இருக்கும் படங்களையும் இலியானா நீக்கிவிட்டார். இலியானா பின்னர் தி லவ், லாஃப், லைவ் என்ற அரட்டை நிகழ்ச்சியில் தோன்றினார், அங்கு அவர் ஷிபானி தண்டேகருடன் ஒரு நலைவ் ஷோ ஒன்றில் பேசினார்.

---- Advertisement ----

அப்போது, ஷிபானி இலியானாவிடம் “செக்ஸிற்கும் காதலுக்கும் தொடர்பு இல்லை” என்று இலியானா முன்பு கூறிய கருத்தை நியாபகப்படுத்தி அதை பற்றி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த, இலியானா.. செக்ஸ்-ஐ ஒருவருடன் அனுபவித்து, விரும்பி செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஆனால், அதனுடன் சில உணர்ச்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். நான் சொல்லக்கூடிய இந்த கருத்தை குறிப்பிட்ட சூழலுக்கு வெளியே இருந்து பார்க்கும் போது நான் செக்ஸ்-ஐ பற்றி எதோ தவறாக சொல்கிறேன் என்ற எண்ணம் தோன்றலாம்.

நான் என்ன சொல்கிறேன் என்றால், செக்ஸ்-ஐ அனுபவிக்க வேண்டும். ஆனால், செக்ஸ் வைத்துக்கொள்பவர்கள் இடையே ஒரு உணர்ச்சி, ஒரு புரிதல் இருக்க வேண்டும். ஒருவர் காதலில் இருக்கும் போது அவரது துணையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது அற்புதமானது.

அந்த இருவரில் யாரவது ஒருவர் உடலோடு உடல் இணைகிறது என்ற புரிதலில் மட்டும் இருந்தால் அது தவறு. அது இரண்டு உடலின் இணைவு மட்டும் அல்ல, இரண்டு ஆன்மாக்களின் இணைவு, இரண்டு மனங்களின் இணைவு என்ற அந்த உணர்வு இருவரிடமும் இருக்க வேண்டும். அப்போது தான் உடலுறவு அற்புதமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

---- Advertisement ----