லட்ச கணக்கில் குவியும் லைக்குகள் – மோசமான கவர்ச்சி உடையில் உருண்டு திரண்ட அழகை காட்டும் இலியானா..!

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இலியானா ( Ileana D’cruz ) அதன் பின்னர் தெலுங்கு சினிமா உலகில் முன்னனி நடிகையாகி பின்னர் தமிழில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பிறகு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஒருவருடன் காதலாகி லிவ்-இன்-டுகெதர் வாழக்கையை மேற்கொண்டார். இப்போது, காதல் முறிவு ஏற்பட்டு மீண்டும் சிங்கிளாகி விட்டார் அம்மணி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் Ileana D’cruz.

இவர் தற்போது இவர் பிகினியில் இருக்கும் மிக கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “பேண்ட் இல்லாத வாழ்வை பற்றியே நான்..” என்று தனது அழகை எடுப்பாக காட்டும் விதமான உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களால் அம்மணியின் அழகை அர்ச்சனை செய்து லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …