உடலுறவில் இது இருந்தால் அற்புதமாக இருக்கும் – கூச்சமே இல்லாம ஓப்பனாக கூறிய நடிகை இலியானா..!

பொதுவாக பாலிவுட் நடிகைகள் இடம் விவகாரமான கேள்வி எழுப்பப்படுவது அவற்றுக்கு கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் நடிகைகள் வெளிப்படையாக பதில் கொடுப்பதும் இயல்பான ஒன்று.

பாலிவுட்டில் இருக்கும் நடிகைகளிடம் இப்படியான கேள்விகளை கேட்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அவ்வளவு ஏன்.. நடிகை சமந்தா இந்தி பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்த பொழுது கூட அவரும் இதுபோன்ற கேள்வி எதிர்கொண்டார்.

அவரிடம் உங்களுக்கு உடலுறவு முக்கியமா…? அல்லது, சோறு முக்கியமா..? என்ற கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு நடிகை சமந்தா கண்டிப்பாக எனக்கு உடலுறவு தான் முக்கியம். சோறு இல்லாமல் கூட இருந்து விடுவேன் உடலுறவு இல்லாமல் கண்டிப்பாக முடியாது என்று கூறியிருந்தார்.

அது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. மட்டுமில்லாமல் இந்த செய்தி கிட்டத்தட்ட ஒரு வாரம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. பாலிவுட் நடிகைகள் மட்டும் இல்லாமல் பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்யும் தென்னிந்திய இடமும் இப்படியான கேள்விகள் வைக்கப்படுகிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் இந்தியில் தற்போது வாய்ப்பு தேடி வரும் நடிகை இலியானாவிடம் இது சார்ந்த கேள்விகள் எழுப்பப்பட்டு. அதற்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதில் கூறியிருக்கிறார் நடிகை இலியானா.

அதேசமயம் மோசமான பார்வையை காட்டாமல் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தேவையான வகையில் புரியும் வகையில் தெளிவாக பதில் கூறியிருக்கிறார் நடிகை இலியானா.

அவர் கூறியதாவது, ஆம் ஒவ்வொருவருக்கும் உடலுறவு என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், என்னை பொறுத்தவரை உடலுறவில் சில உணர்வுப்பூர்வமான தொடர்புகள் நிச்சயாமாக இருக்க வேண்டும். இருவரும் காதலில் இருக்கும் போது உடலுறவு என்பது மிகவும் அற்புதமானதாக இருக்கும்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

உடலுறவை கொண்டாட வேண்டும். அதனை ஒரு சம்பிரதாயமாக பார்க்கக்கூடாது. உங்கள் துணையை காதலியுங்கள்.. அவரைப் பாருங்கள்.. அதன் பிறகு உறவில் ஈடுபட்டு பாருங்க.. நிச்சயமாக மிகவும் சந்தோஷமாக உணர்வீர்கள் என்று தன்னுடைய பதில் கூறியிருக்கிறார் நடிகை இலியானா. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …