குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா..! – ஆனால், அடுத்த சில நிமிடங்களில்..!

பிரபல நடிகை இலியானா சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார்.

கடந்த மாதம் ஒன்றாம் தேதி அதாவது ஆகஸ்ட் 1-ம் தேதி இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை இலியானா குழந்தை பிறந்து விட்ட நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய வாழ்க்கை நகர்வுகளை அப்படியே படம் பிடித்து இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், அது சற்று வரம்பு மீறி செல்கிறது என பொதுவான இணையவாசிகளால் விமர்சிக்கப்படுகிறது. நடிகைகள் திருமண புகைப்படத்தை வெளியிடுவது ஒன்றும் பெரிய தவறு கிடையாது.

முதலிரவுக்கு சென்ற இடத்தின் புகைப்படத்தை வெளியிடுவது, முதலிரவு அறையில் புகைப்படத்தை வெளியிடுவது, முதலிரவு முடிந்த பின் கட்டில் இருக்கும் கோலத்தை புகைப்படமாக பதிவுடுவது, கர்ப்பமானவுடன் பிரக்னன்சி டெஸ்ட் கார்டின் புகைப்படத்தை வெளியிடுவது…

கர்ப்பமாக இருக்கும் பொழுது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிடுவது.. நிறைய மாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது தன்னுடைய முழு வயிற்றையும் பளிச்சென காட்டி புகைப்படங்களை வெளியிடுவது..

உச்சகட்டமாக குழந்தை பெற்றுக் கொள்வதை அப்படியே வீடியோவாக எடுத்து வெளியிடுவது என தொடர்ந்து நாளுக்கு நாள் ரசிகர்களுடன் தங்களுடைய நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்.

அந்த வகையில் நடிகை இலியானா திருமண புகைப்படத்தை வெளியிடவில்லை.. முதலிரவு அறையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிடவில்லை.. என்றாலும் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

குழந்தை பிறந்த அன்று குழந்தையின் புகைப்படத்தையும் அந்த குழந்தைக்கு வைத்துள்ள பெயரையும் அறிமுகப்படுத்தினார்.

குழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படம்..

இந்நிலையில் சற்று முன் தன் குழந்தைக்கு பால் ஊட்டுவதை படம் பிடித்து அதனை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை இலியானா.

குழந்தைக்கு பாலூட்டுகிறீர்கள் அது தவறு கிடையாது. ஆனால், இப்படி தங்களுடைய அங்கம் பளிச்சென அனைவரும் பார்க்கும்படி புகைப்படமாக வெளியிடுவது என்பது சரியாக இல்லை.

இங்கு இருக்கும் இணையத்தில் இருக்கும் அனைவரும் ஒரே மாதிரியான மனநிலையில் கிடையாது. இந்த புகைப்படத்தை கூட வக்கிரமாக பார்க்கும் ஆண்கள் இருக்கிறார்கள் என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில்…

அந்த கருத்துகளுக்கு ஏற்றார் போலவே இலியானாவின் இந்த புகைப்படத்தை வக்கிரமாகவும் சிலர் வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். சுதாரித்துக் கொண்ட நடிகை இலியானா அடுத்த சில நிமிடங்களில் உடனடியாக அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார்.

ஆனால், அந்த புகைப்படம் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. நடிகைகளின் இப்படியான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது நடிகைகள் என்ன மாதிரியான மனநிலை இருக்கிறார்கள் என்பதை யோசிக்க வைக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …