படுக்கையறையில்.. பின்னழகை காட்டி.. ஒட்டு மொத்த இணையத்தையும் சூடேற்றிய இலியானா..!

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா ( Ileana ). அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரீவ் நீபோன் என்பவருடன் லிவ் இன் டுகேதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது. இவர்கள் பிரிந்த பிறகு, இந்த ஜோடி சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் பின்தொடர்வதை நிறுத்திக்கொண்டனர்.

ஆண்ட்ரூவுடன் இருக்கும் படங்களையும் இலியானா நீக்கிவிட்டார்.தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்திவரும் அம்மணி அடிக்கடி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார்.

இந்நிலையில், படுக்கையறையில் படு சூடான கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட எடக்கு மடக்கான செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் ட்ரெண்டிங்கில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து கவிதைகளை கிறுக்கி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

படப்பிடிப்பு தளத்தில் அந்த கறியை சாப்பிட கொடுத்த கமல்ஹாசன்.. அதிர்ச்சியான ஊர்வசி..

நடிகை ஊர்வசி படப்பிடிப்பு தளத்தில் மதிய உணவு சாப்பிடும் பொழுது நடிகர் கமலஹாசன் அந்தக் கறியை கொடுத்தது குறித்து சமீபத்திய …