“ஜீரோ F*cks..” – விரலை வாயில் வைத்தபடி.. படு சூடான போஸ் கொடுத்துள்ள இலியானா..!

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிப்பின் மூலம் திரைத்துறையை மிரட்டி வரும் நடிகை இலியானா தெலுங்கில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வெற்றிகரமாக வலம் வர மகேஷ் பாபு, பிரபாஸ், நாகார்ஜுனா, பவன் கல்யாண் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்போது தென்னிந்தியாவின் ஹாட் குயினாக வலம் வந்த இலியானா மாலத்தீவில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வயது ஏற ஏற இன்னும் இளமையாக போய்க்கொண்டிரு இருக்கிறார் நடிகை இலியானா, இவரின் அழகின் ரகசியத்தை அறிய பலரும் எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள்.2011 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.அதன் பின்பு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.

தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இலியானா அடிக்கடி கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஜீரோ F*cks என்று கையில் எழுதி கொண்டு நகத்தை கடித்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகைகள் - லிஸ்ட் பெருசா போகுதே..

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..

தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு பணம் கோடி கோடியாக கொட்டுகிறதோ, அதே அளவுக்கு ஒழுக்கம் அற்ற ஒரு வாழ்க்கை கலாசாரமும் அங்கு …