Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

குட்டியூண்டு ப்ரா.. அதை விட குட்டியான ஜட்டி.. – இணையத்தை மிரள விடும் நடிகை இலியானா..!

நடிகை இலியானா தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதை திரைப்படத்தில் அப்பாவி பெண்ணாக கதாநாயகியின் தோழியாக காதலியாக நடித்து இருந்தார் நடிகை இலியானா. ஆனால் மறுபக்கம் வில்லத்தனமான கதாநாயகனை ஒருதலைப்பட்சமாக காதலிக்கும் ஹீரோயினாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை இலியானாவின் கதாபாத்திரத்தை நடிகை தமன்னா மிஞ்சிவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.

தொடர்ந்து தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடினார் நடிகை இலியானா. காரணம் தமிழ் சினிமாவில் பெரிய ஸ்கோப் இருப்பதில்லை நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளாக பயன் படுத்துகிறார்கள் என்று ஏகத்துக்கும் வசனம் பேசிவிட்டு தெலுங்கு சினிமாவுக்கு சென்றார்.

ஆனால், அங்கே இவர் நடித்த அனைத்து படங்களிலுமே இவருடைய இடுப்பின் அழகையும் இவருடைய தொடை அழகையும் மட்டுமே பிரதானமாக வைத்து இவருக்கு பட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இவர் நடித்த அனைத்து படங்களுமே இவரை ஒரு கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்தினார்கள். இதனை நடிகை இலியானாவே ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

அப்படிப் பேசிய அந்த பேச்சுதான் நடிகை இலியானாவின் தற்போதைய மோசமான ஒரு நிலைக்கு காரணம் என்றும் கூறலாம். தெலுங்கு சினிமாவின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை இலியானா ஹிந்தி சினிமாவிலும் நடிக்க சென்றார். அங்கும் பட வாய்ப்புகள் குவிந்தன.

ஆனால் தன்னுடைய முதல் ஹிந்தி படம் வெளியாகும் போது அந்த படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை இலியானா தெலுங்கு சினிமாவை எந்த அளவுக்கு தரக்குறைவாக பேச முடியுமோ..? அந்த அளவுக்கு பேசினார்.

--Advertisement--

அதாவது தெலுங்கு சினிமா இயக்குனர்கள் என்னுடைய இடுப்பை பார்த்த அளவுக்கு  என்னுடைய நடிப்பை பார்க்கவில்லை. அவர்களுடைய கவனம் முழுதும் என்னுடைய இடுப்பின் மேல் தான் இருந்தது. என்னுடைய இடுப்பின் மேல் தேங்காயை வைத்து உடைத்தார்கள். இப்படி நடிகைகளே ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே தெலுங்கு சினிமா பார்க்கிறது என்று கூறியிருந்தார்.

தன்னை வளர்த்து விட்டு.. தன்னுடைய வங்கி கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி.. ஒரு நிலைக்கு கொண்டு வந்த தெலுங்கு சினிமாவை தூக்கி போட்டு மிதித்தார் நடிகை இலியானா. தன்னுடைய முதல் இந்தி படத்தின் ரிலீஸ் விழாவில் வெளியீட்டு விழாவில் சில இந்தி படங்களில் நடித்தார். திருமணமே செய்யாமல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

ஒரு பேட்டியில், இது குறித்து கேட்டபோது எங்களுக்குள் எல்லாமே நடந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்வதை மட்டும் இன்னும் நாங்கள் முடிவு செய்யாமல் இருக்கிறோம். மற்றபடி நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகிறோம் என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.

ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை அவர் அப்படி கூறிய சில மாதங்களிலேயே அவருடைய காதலன் ப்ரேக்-அப் செய்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். இலியானாவின் வங்கியிருப்பு கணிசமாக குறைந்து விட்டது. இனிமேல் இவரிடம் எதுவும் இல்லை என்பதை புரிந்து கொண்ட எஸ்கேப் ஆகிவிட்டார்.

அழுதபடியே மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார் நடிகை இலியானா. அங்கிருந்து தன்னை வளர்த்த ஆந்திராவுக்கு வந்த அவர் விமான நிலையத்தில் இருந்து அழுந்தபடியே வெளியே வந்தார். இப்பொழுதும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பார்க்கலாம்.

இலியானாவின் வாழ்க்கை அந்த அளவுக்கு மாறியது தலைகீழாக மாறியது. சரி தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பிக்கலாம் என்றால் இவர் இந்தி படங்களில் நடிக்கும் பொழுது தெலுங்கு சினிமா குறித்து பேசிய பேச்சுக்கள் இயக்குனர்களின் பார்வை இவர் மீது விழுவதை தடுத்தது.

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. மன்னர் பரம்பரை.. மண்ணாங்கட்டி பரம்பரைன்னு பேசுனியே.. என்ற தொணியில் அக்கட தேசத்து ஊடகங்கள் இலியாயானவை பொரித்து தள்ளியது.

இதனால் மனமுடைந்து போன நடிகை இலியானா கிடைக்கும் பட வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார். கடை திறப்பு விழாக்கள் விளம்பரப் படங்களில் நடிப்பது உள்ளிட்ட விஷயங்களை செய்து தன்னுடைய வண்டியை ஓட்டி வருகிறார்.

எப்படியாவது மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற ஆசையில் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டியான ப்ரா.. மற்றும் அதை விட குட்டியான ஜட்டி என கடலில் நின்று கொண்டு தன்னுடைய முழு அழகும் அப்பட்டமாக தெரிய நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது இவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
 

More in

Trending Now

To Top