நான் சிரிக்கிறேன்.. ஆனால், என்னுடைய A**-ற்கு RIP.. – டாப் ஆங்கிளில் அது தெரிய இலியானா செல்ஃபி..!

நடிகை இலியானா ( Ileana ) தமிழில் 2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.

தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த இலியானா 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது ஹிந்தியில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.நடிகை இலியானா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வார்.

அதிலும், உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டைம் டேபிள் போட்டு பகிர்ந்து வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது உடற்பயிற்சி செய்து முடித்த கையோடு ஒரு செல்ஃபி ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், நான் சிரிக்கிறேன். ஆனால், என்னுடைய பின்னழகிற்கு RIP.. என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …