நேரலையில் திடீரென அமலாபாலின் அந்த உறுப்பில் கணவர் செய்த வேலை.. வைரல் வீடியோ.. அட கொடுமைய..

நேரலையில் திடீரென அமலாபாலின் அந்த உறுப்பில் கணவர் செய்த வேலை.. வைரல் வீடியோ.. அட கொடுமைய..

தமிழில் வெளி வந்த திரைப்படமான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான அமலாபால், இதனை அடுத்து மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடத்தை பிடித்துக் கொண்டவர்.

ஆரம்ப காலங்களில் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். மேலும் பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்க கூடிய அமலா பாலை பார்க்கும் போது ரசிகர்களுக்கு பிடித்து விடும்.

நடிகை அமலா பால்..

நடிகை அமலாபால் 2009 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த நீலதம்ரா என்ற திரைப்படத்தில் பீனா என்ற கதாபாத்திரத்தை மிகச் சிறப்பான முறையில் செய்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.


இதனை அடுத்து 2010-ல் வீரசேகரன் என்ற தமிழ் திரைப்படத்திலும் அதே ஆண்டு சிந்து சமவெளி படத்தில் சுந்தரி கேரக்டர் ரோலையும் சிறப்பாக செய்தார். எனினும் ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு படங்களும் பெரிய வரவேற்பு பெறவில்லை.

இதனை அடுத்து 2019 மைனா என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் 2011 இல் விகடகவி, தெய்வத்திருமகள் போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

அத்தோடு 2012ல் வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, லவ் ஃபெயிலியர், முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களில் நடித்த இவர் தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சில நாட்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

கணவர் செய்த லீலை..

இந்நிலையில் பல கிசுகிசுக்கள் வெளி வந்த நிலையில் இவர் அண்மையில் தனது நண்பரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அடுத்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள்.


அத்தோடு சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது கர்ப்பிணியாக இருக்கின்ற விஷயத்தை கூச்சநாச்சம் இல்லாமல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் இவரும் பல வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்தி வந்தார்.

வைரல் வீடியோ..

அந்த வகையில் தற்போது இணையத்தில் அமலா பாலின் வீடியோ வெளி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் நேரலையில் திடீர் என அமலாபாலின் கணவர் அந்த உறுப்பில் சாய்வது போல செய்திருக்கும் வேலை தான் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டது.

மேலும் நடிகை அமலாபால் வீடியோ எடுத்துக் கொண்டிருக்க அதை கவனிக்காத அவருடைய கணவர் அமலாபாலின் முன் அழகின் மீது முத்தமிட பாயும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. இதனை நடிகை அமலா பால் எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டு இணையத்தில் பெரும் ரகளை ஏற்படுத்தியிருக்கிறார்.


இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் அடக்கொடுமையை நேரலையில் செய்யக்கூடிய வேலைய இது என்று புலம்பி தள்ளி இருப்பதோடு ஒரு கட்டத்தில் அமலா பால் தாடியை பிடித்து இழுத்து தனது கணவருக்கு ஒரு உம்மா கொடுத்திருப்பதை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் மறக்காமல் இந்த லிங்கில் https://www.instagram.com/p/C3kPbOooQha/ சென்று கிளிக் செய்து பார்க்கலாம்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகளவு பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் இதயத்தில் வெவ்வேறு விதமான எண்ணங்களை உண்டாக்கி விடும் வண்ணமாக இருப்பதால் தொடர்ந்து இளசுகள் என்ற வீடியோவை பார்த்து இரவு தூக்கத்தை இழந்து விட்டது.