முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் “பிகில்” நடிகை இந்துஜா..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

‘மேயாத மான்’ படத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்திருத்தவர் நடிகை இந்துஜா (Indhuja Ravichandran). இந்த படத்தை தொடந்து இவர் நடித்த, பில்லா பாண்டி, மெர்குரி ஆகிய படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்தார்.

ஆனால், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி ததும்பும், மாடர்ன் உடைகளின் புகைப்படங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. எனவே இவர் விரைவில், மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது. தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவருக்கு ஜோடியாகியுள்ள அம்மணி டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளாராம். ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக பட வாய்புகள் வராததால் இந்த முடிவாம். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடையில், மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார். இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.

முன்னணி நடிகை என்ற பிம்பம் இவர் மீது இருந்தாலும் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வருத்தத்தில் இருந்த அம்மணி தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் பிடித்து கொண்டு களமிறங்கியுள்ளார். டூ பீஸ் உடையில் அம்மணி நடிக்கிறார் என்ற தகவல் அறிந்த ரசிகர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …