முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் “பிகில்” நடிகை இந்துஜா..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

பக்கா தமிழ் பெண்ணான இந்துஜா சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, விடாப்பிடியாக இருந்து தற்போது வளரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்.’மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா, பின்னர் ‘மெர்குரி’, ‘பூமராங்’, ‘மகாமுனி’ உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

‘தளபதி’ விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி, தனுஷுக்கு ஜோடியாக நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள இந்துஜா, தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள அவர், அவ்வப்போது விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, நாய்க் குட்டியுடன் மாடர்ன் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி ததும்பும், மாடர்ன் உடைகளின் புகைப்படங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. எனவே இவர் விரைவில், மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது.

முதன் முறையாக டூ பீஸ் உடையில்..

தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவருக்கு ஜோடியாகியுள்ள அம்மணி டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளாராம். ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக பட வாய்புகள் வராததால் இந்த முடிவாம்.

---- Advertisement ----

இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இடையில், மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார். இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.

முன்னணி நடிகை என்ற பிம்பம் இவர் மீது இருந்தாலும் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வருத்தத்தில் இருந்த அம்மணி தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் பிடித்து கொண்டு களமிறங்கியுள்ளார். டூ பீஸ் உடையில் அம்மணி நடிக்கிறார் என்ற தகவல் அறிந்த ரசிகர்கள் வாயடைத்து போய் கிடக்கின்றனர்.

---- Advertisement ----