“மூணு வயசு குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்…” – குட்டியான உடையில்.. கிறுகிறுக்க வைக்கும் இந்துஜா..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் பேச தெரிந்த தமிழ் சினிமா நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் இந்துஜா ரவிச்சந்திரன் ( Indhuja Ravichandran ).

‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.

அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க : கிழிஞ்ச ஜீன்ஸ்.. தொளதொள டீசர்ட்.. முன்னழகின் அந்த பகுதி தெரிய.. குனிந்தபடி ஆட்டம் போடும் லக்ஷ்மி மேனன்..!

---- Advertisement ----

ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில் புடவையே கவர்ச்சியாக அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----