மக்களை மிரட்டும் லுக்கில் வைரலாகும் கமலஹாசனின் இந்தியன் 2 புகைப்படம் கொண்டாடும் கமலின் ரசிகர்கள்!

 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். லஞ்ச லாவண்யம் பற்றியும் அதை எப்படித் தடுக்க வேண்டும் என்பதை பற்றி இந்த படத்தில் அழகாக படம் பிடித்து காட்டி இருந்தார்கள். தாத்தா வேடத்தில் கமலஹாசன் மிகவும் அசத்தலான நடிப்பை வெளியீட்டு இருப்பார் இவருக்கு இணையாக சுகன்யா ஏற்றிருந்த கதாபாத்திரமும் மிகவும் சிறப்பான முறையில் அமைந்திருந்தது இதனை அடுத்து இரண்டாம் பாகம் தயாரிக்க முற்பட்டபோது இடையில் பல தடங்கல்கள் ஏற்பட்டது அதையும் தாண்டி தற்போது இந்தியன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடக்க போகிறது.

 படத்தில் மீண்டும் கமலஹாசன் கதாநாயகனாக வலம் வர இருக்கிறார் விக்ரம் படம் கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படம்  பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது.

மேலும் இந்த படத்தையும் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் , பிரியா பவானி சங்கர் , சமுத்திரக்கனி , பாபி சிம்ஹா ,குரு சோமசுந்தரம் , டெல்லி கணேஷ் , ஜெயபிரகாஷ் , வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்து வருகிறார்கள்.

 இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பாரீஸ் கார்னரில் இருக்கும்  உலகத்தில் துவங்கப்பட்டது. நடிகர் கமலஹாசன் முறுக்கிய முரட்டு மீசையோடு காட்சியளித்ததை பார்த்து  அனைவரும் கண்டதோடு அந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளங்களில் போட்டு வருகிறார்கள்.

ரெட் ஜெய்ண்ட மூவி உரிமையாளரான உதயநிதியின் மாபெரும் முயற்சியால் இந்த படம் மீண்டும்  இதுவரை வந்துள்ள தெற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மிகவும் முடுக்கி விடப்பட்ட சூழ்நிலையில் கமலின் முரட்டுத்தனமான கெட்டப்பை பார்த்து அனைவரும் வியந்து வருகிறார்கள் படத்தின் கதையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ரசிகர்கள் இந்தப் படமும் விக்ரம்படம் போல் மாபெரும் வெற்றியை தரும் என்று கூறுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …