பிதுங்கும் முன்னழகு.. வேணும்னே தூக்கி காட்டி கிக் ஏற்றும் ஐஸ்வர்யா தத்தா..! வைரலாகும் ஹாட் பிக்ஸ்..!

நடிகை ஐஸ்வர்யா தத்தா ( Aishwarya dutta ) இவர் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா தாத்தாவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. தற்சமயம் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Image Source : instagram.com/aishwarya4547/

நடிகை ஐஸ்வர்யா தத்தா இவர் இவர் கொல்கத்தாவை சேர்ந்த மாடல் ஆவார். ஆரம்பகாலங்களில் இருந்தே மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஐஸ்வர்யா தாத்தாவிற்கு திரைப்படத் துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார். மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் வாங்கியுள்ளார்.

Image Source : instagram.com/aishwarya4547/

இந்த நிலையில் ஐஸ்வர்யா தாத்தாவிற்கு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு இந்த படத்தில் அற்புதமான தனது நடிப்பினை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா தாத்தா இதன் மூலம் நிறைய திரைப்படங்களை நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ‘பாயும் புலி’ எனும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிறகு  ஆறாவது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா தத்தாவிற்கு போதிய பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

---- Advertisement ----

Image Source : instagram.com/aishwarya4547/

இந்த நிகழ்ச்சியில் இவரது கேரக்டர் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தது. இவரை யாருக்குமே பிடிக்காமல் போனது ஏனெனில் இவரது கோபமான செயல்களை பார்த்த மக்கள் இவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற துடித்தனர்.

அந்த அளவிற்கு இவர் ஒரு எரிச்சல் ஊட்டும் ஒரு செயல்களை செய்துள்ளார். இந்த நிலையில் இவர் இந்த பிக் பாஸ் மூலம் நெகட்டிவ் இமேஜை வளர்த்து உள்ளார் இதன் மூலம் மக்களிடையே பிரபலமாகியுள்ளார்.

Image Source : instagram.com/aishwarya4547/

மேலும் இதன் மூலமாக நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய கவர்ச்சிகரமான உடையில் போட்டோ சூட்ளை நடத்தி வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தனது முன்னழவே காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார்.

Image Source : instagram.com/aishwarya4547/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----