ப்பா.. என்னா Back-uh..கொசுவலை புடவையில்.. படம் போட்டு காட்டும் பொன்னியின் செல்வன் சோபிதா..!

நடிகை சோபிதா துலிபாலா இவர் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.இவர் இதற்கு முன்னதாகவே ஹிந்தி தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகை ஆவார்.

நடிகை சோபிதா துலிபாலா ஆரம்ப காலங்களில் இவர் ஒரு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விளம்பரங்களின் மூலம் தனது கவர்ச்சியான உடலை காட்டி இளசுகளை கவர்ந்து வந்தார்.

எனவே இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு ‘ராமன் ராகவ் 2.0’ எனும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலைகில் அறிமுகமானார்.

இது இந்த படத்தில் இவரது நடிப்பு அற்புதமாக இருந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் ஹிந்தியில் கிடைத்தன. செஃப் ,காலாக்காண்டி போன்ற படங்களில் நடித்து வந்தார். பிறகு தெலுங்கில் ‘குட்டச்சேரி’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் தெலுங்கு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார். பிறகு மலையாளத்தில் ‘மூத்தோன்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு பெற்றது.

மேலும் நடிகர் துல்கர் சல்மானுடன் ‘குரூப்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. பிறகு தமிழ் சினிமாவில் முதன்முதலாக பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இவரது புகழ் வெளிச்சம் தமிழ் மக்களிடையே விழுந்தது.

---- Advertisement ----

இந்நிலையில் நிறைய படங்களில் நடித்து வரும் சோபிதா துலிபாலாவிற்கு இடையில் ‘நைட் மேனேஜர்’  எனும் வெப் சீரியஸ் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஹாட்ஸ்டார் எனும் ஓ டி டி தளத்தில் வெளியானது. இந்த வெப் சீரியஸ் மக்களிடையே வெகுவாக பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் நடிகை சோபிதா துலிபாலா தற்சமயம் சமூக வலைதளங்கலில் இன்ஸ்டாகிராம் போன்ற வற்றில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னலகை ஓப்பனாக காட்டி ஓபன் செய்துள்ளார். இதனைப் பார்த்து இளைஞர்கள் சொக்கி போய் கிடக்கின்றனர்.

 

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----