அசுர வளர்ச்சி.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..! – அதிருது இன்ஸ்டா..!

பிரபல இளம் நடிகை ஷிவானி நாராயணன் கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்கள் முன் தோன்றி வருகிறார். சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாராயணன்.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வருகின்றது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்கிறார் நடிகை ஷிவானி நாராயணன்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் இறுக்கமான முண்டா பனியன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக அதிக உடல் எடையுடன் குண்டாக இருந்த நடிகை ஷிவானி நாராயணன் சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடலை பிட்டாக ஹீரோயின் வைத்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் யோகா வீடியோக்கள் ஆகியவற்றை பதிவு செய்து அதனை ரசிகர்களும் செய்ய வேண்டுமென்ற ஊக்கத்தையும் கொடுத்து வருகிறார் நடிகை ஷிவானி நாராயணன்.

இவருடை உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தாலும் சில ரசிகர்கள் நீங்கள் குண்டாக இருந்த போதுதான் புசுபுசுவென அழகாக இருந்தீர்கள். தற்பொழுது, ஏதோ ஒரு குறை என்று தங்களுடைய மன வேதனையை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வேற லெவல்.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள். இதுவரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …