சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் ஐராவா இது..? – வைரலாகும் போட்டோஸ்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

ராஜா மகள் சீரியலில் துளசி கேரக்டரில் நடித்து வருபவர் ஐரா அகர்வால். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். Miss South India fashion pageant in 2015 வின்னர். இதன் மூலம் ஏராளமான விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 2016ஆம் ஆண்டு வாடு வீடு ஓ கல்பனா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.அதில் அவர்தான ஹீரோயினாக நடித்தார்.

தமிழில் 2018ல் காட்டு பய சார் இந்த காளி மற்றும் தாயம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.சின்னத்திரையில் முதல் அறிமுகம் 2017ஆம் ஆண்டு சன்டிவியின் கங்கா சீரியலில் மஹிமா என்ற கேரக்டரில் நடித்து ரீச் ஆனார்.

பிறகு கண்மணி சீரியலில் வானதியாக நடித்து பிரபலமாக அறியப்பட்டார்.அதன்பிறகு விஜய் டிவி-யின் கடைக்குட்டி சிங்கத்தில் வாய்ப்பு தேடி வந்தது. அதில் ஒப்பந்தமாகியிருந்த ஷிவானி நாராயணன் சொந்தக் காரணங்களுக்காக விலகிக் கொள்ள, கடைசி நிமிடத்தில் ஜாக்பாட் அடித்து இணைந்தார் ஐரா அகர்வால்.

அந்த சீரியலில் மீனாக்ஷி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜமகள் சீரியலில் துளசி கேரக்டரில் நடித்து வருகிறார். இவரது கேரக்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஐரா லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துள்ளார்.இவர் கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக குத்துச்சண்டையில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில், சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று இவர் சாதித்துள்ளது.அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

---- Advertisement ----

சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் அம்மணி இன்ஸ்டாவில் சற்று தாராளமா மனசுடன் வளம் வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஐராவா இது? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

---- Advertisement ----