“மேலாடையை கழட்டி விட்டு அது தெரிய ஹாட் போஸ்..” – குடும்ப குத்துவிளக்கு “கண்ணான கண்ணே” நிமேஷிகா-வா இது..?

நடிகை நிமேஷிகா ( Nimeshika ) சென்னையில் பிறந்த ஒரு மாடல் அழகியாவார் இவர் ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிறகு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தற்சமயம் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக நிமேஷிகா வலம் வருகிறார்.

நிமேஷிகா
நிமேஷிகா

நடிகை நிவேஷிகா மலையாளி குடும்பத்தில் பிறந்த ஒரு நடிகை ஆவார் இவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்த ஒரு மலையாளி ஆவார் பிறகு சென்னையில் தனது குழந்தை பருவ காலங்களில் வளர்ந்து வந்தார் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நிமிர்சிக்கா பள்ளி நாடகங்களிலும் கல்லூரி மேடைகளிலும் நிறைய தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டி பரிசுகளையும் வென்றுள்ளார்.

நிமேஷிகா
நிமேஷிகா

இந்த நிலையில் நிமேஷிகாவிற்கு சின்னத்திரையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவர் முதல் முதலாக கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் அறிமுகமானார் இந்த சீரியலின் மூலமே அனைத்து மக்களிடமும் பிரபலமாகவும் தொடங்கினார் இதனை அடுத்து மலையாளத்தில் மனோரமா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அனுராகம் எனும் சீரியலில் நடித்து மலையாளத்திலும் பிரபலமாக தொடங்கினார்.

மேலும் சன் டிவி தொலைக்காட்சியில் கண்ணான கண்ணே என்ற தொடரிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடமும் வெகுவாக பாராட்டைப் பெற்றால் இந்த நிலையில் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது அதிலும் கலந்து கொண்டே தனது பங்கை ஆற்றி வந்தார் நிவேஷிகா இந்த நிலையில் தமிழ் மலையாளம் போன்ற அனைத்து சின்னத்திரை தொலைக்காட்சியிலும் பணியாற்றி வந்த நிகழ்ச்சி கா தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் உடையவராக திகழ்கிறார்.

நிமேஷிகா
நிமேஷிகா

இவர் நாள்தோறும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் சீரியல் நடிகைகளில் ஹாட்டான புகைப்படங்களை இவரும் வெளியிட்டு ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

--Advertisement--