“தமிழ் சினிமா தவறவிட்ட மொரட்டு கட்ட..” – பாய்ஸ் படத்தில் நடித்த சிந்தூரி ஹாட் போஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடித்தவர் சிந்தூரி. தற்போது தமிழ்,தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2003ம் ஆண்டில் வெளிவந்த பாய்ஸ் படத்தில், படத்தின் நாயகி ஜெனிலியாவின் 4 தோழிகளில் ஒருவராக, சிந்தூரியாக நடித்திருப்பார்.

அடுத்து சூப்பர் டா, குண்டம்மா காரி மனவாடு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் தத்தித் தாவுது மனசு, என்னவோ புடிச்சிருக்கு ஆகிய படங்களில் நடித்தார்.

Sindhuri Boys Tamil Movie Actress
Sindhuri Boys Tamil Movie Actress

ஆனால், இந்த படங்கள், ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. நிறம், உணர்ச்சிகள் என, இவர் அடுத்தடுத்து நடித்த படங்களும் தோல்வி அடைந்ததால், தமிழில் முக்கிய, முன்னணி இடத்துக்கு இவரால் வரவே முடியவில்லை,மலையாளத்தில், 2007ம் ஆண்டில் இவரது நடிப்பில் வெளிவந்த குண்டம்மா காரி மனவாடு படம் வெற்றி பெற்றது. இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

Sindhuri Boys Tamil Movie Actress
Sindhuri Boys Tamil Movie Actress

இவர் இப்போதும் படங்களில் நடித்துக்கொண்டு இருந்தாலும், முன்னணி நடிகையாக தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலையில், குத்தாட்டங்களிலும் நடித்து வருகிறார். அதாவது, அயிட்டம் சாங்கிலும், அம்மணி, தெறிக்க விடுகிறார்.

Sindhuri Boys Tamil Movie Actress
Sindhuri Boys Tamil Movie Actress

பாய்ஸ் படத்தில், டீன் ஏஜ் வயதினரை மையப்படுத்திய கதையாக அதை இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்தார். இதில் சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் பரத், மணிகண்டன், தமன், நகுல் என நான்கு பேர் நடித்திருப்பர். இதில், தேவயானியின் தம்பி நகுல், சினிமா நாயகனாக வலம் வருகிறார். தமன், இசை அமைப்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.

Sindhuri Boys Tamil Movie Actress
Sindhuri Boys Tamil Movie Actress

விஜய் நடித்த வாரிசு படத்தின் இசை அமைப்பாளர் இவர்தான். பரத், நல்ல படங்களில், ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால், மணிகண்டன் சில படங்களில் இருந்தார். அதே போல், ஜெனிலியா தோழிகளாக நடித்தவர்களில் சிந்தூரி மட்டுமே, அடுத்தடுத்த படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அவராலும், முன்னணி நாயகியாக வெற்றி பெற முடியவில்லை.

சிந்தூரி, இப்போதும் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருப்பதால் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடிேயோக்களை அப்டேட் செய்து வருகிறார். எல்லை மீறிய கவர்ச்சியில், எக்குத்தப்பான கோணங்களில், கவர்ச்சியான உடல் பாகங்களை காட்டும் இந்த படங்களை பார்த்து, ரசிகர்கள் சூடேறி விடுகின்றனர்.

இப்படி புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை நிம்மதியாக தூங்கவிடாமல் தடுப்பதில், அப்படி என்னதான் இவர்களுக்கு ஆனந்தமோ? என, கேள்வி கேட்டு கமெண்ட் பாக்சை நிரப்பி வருகின்றனர். எனினும் லைக் பட்டன்களை அழுத்த தவறுவதில்லை.

சிந்தூரி, மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமும், விருப்பமும், விரைவில் நிறைவேறுமா, என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sindhuri Boys Tamil Movie Actress
Sindhuri Boys Tamil Movie Actress

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்,

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …