Actress | நடிகைகள்
போன் ரிசீவரை கையில புடிச்சதுக்கே.. இந்த ரியாக்ஷனா..? – பிட்டு படம் காட்டும் ஐஸ்வர்யா மேனன்..!
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே என்ற பாடல் வரிகளை பாடியபடி தற்போது ஐஸ்வர்யா மேனன் ( Iswarya Menon ) வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் படத்தை ரசிகர்கள் அனைவரும் ரசித்து வருகிறார்கள்.
ஜொலிக்கும் உடையில் ரசிகர்கள் மனதை கட்டி இழுத்து இருக்கும் இவரது போட்டோஸ் ஸ்டில்கள் ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது.
இந்த புகைப்படத்தில் இடுப்பை வளைத்தும், நிளித்தும் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது. ஈரோட்டில் பிறந்து வளர்ந்த இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் தனது நடிப்பை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
Iswarya Menon
இதனை அடுத்து மேலும் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தீயாய் வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் ஒரு சிறு கதாபாத்திரத்தை நடித்த இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த வீரா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் இவர் தமிழ் படம் பார்ட் 2 இரண்டில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் இவர் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
Iswarya Menon
ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்ததின் மூலம் பாப்புலரான நடிகைகளில் ஒருவராக இவர் பேசப்பட்டார். திரில்லர் படமான வேழம் என்கிற திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது எனினும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
Iswarya Menon
தமிழில் சரியாக படம் செட்டாகாததன் காரணத்தால் தெலுங்கு பக்கம் கடை விரித்து இருக்கும் இவர் சேரி இயக்கம் ஸ்பை என்கிற படத்தில் நிகில் சித்தார்த்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இந்தத் புகைப்படம் மாறிவிட்டது. இதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை ரசிகர்கள் வாரி தந்திருக்கிறார்கள்.
Iswarya Menon
எனினும் சில ரசிகர்கள் கூடுதல் கவர்ச்சியை காட்டி இது போல திரைப்பட வாய்ப்புகளை பெறுவது என்றும் திரையுலகில் நிலைத்து நிற்க வழி செய்யாது என்பதை கூறி இவருக்கு அட்வைஸும் செய்து இருக்கிறார்கள்.
Iswarya Menon
இந்த நிலையில் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அவர்கள் அள்ளித் தந்திருப்பதால் இவரும் கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நினைப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.