நடிகை ஐஸ்வர்யா மேனன் ( Iswarya Menon ) ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ போன்ற படத்தில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆனால், ஹீரோயினாக அறிமுகமான பின்பு திருப்பு முனையாக அமைந்தது ‘தமிழ் படம் 2’
இதையடுத்து சுந்தர் சி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இப்படத்தின் அன்கிதா என்கிற கதாபாத்திரத்தில் கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார் ஐஸ்வர்யா மேனன்.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் தனது வளைவு நெளிவுகள் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. என பெருமூச்சு விட்டு வருகின்றனர்.