அட பேண்ட் எங்கம்மா…? ஹல்வா தொடையை பளிச்சென காட்டி பதற வைத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

ஜிகு ஜிகு உடையில் சிக்கென போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள் சில இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. ரசிகர்களை கவரும் விதமான போட்டோ ஷூட்டுகளை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதில் கை தேர்ந்தவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பயணித்து வருகிறார்.

இவருடைய பூர்வீகம் கேரளா என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஈரோட்டில் தான். பக்கா தமிழ் பெண்ணான இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வரும் இவர் அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

முக்கியமாக தன்னுடைய எடுப்பான பின்னழகையும் வாளிப்பான தொடை அழகையும் தன்னுடைய கிளாமர் அப்பீளாக நம்புகிறார் ஐஸ்வர்யா மேனன் என்பது வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகிறது.

எப்போதுமே தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் விதமான உடைகளையே தேர்வு செய்து அணியக்கூடிய இவர் தற்பொழுது கீழே எதுவும் அணியாமல் தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் ரசிகரின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றனர். இன்னும் சிலர், அட பேண்ட் எங்கம்மா..? என்று கேள்வி எழுப்பி கலாய்த்தும் வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …