Actress | நடிகைகள்
வெறும் முண்டா பனியன்.. பாத்ரூமில் பளிச்சென காட்டி லவ்டுடே இவானா செல்ஃபி..!
லவ் டுடே கதாநாயகி இவானா (Ivana)செல்ஃபி போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள். வெறும் முண்ட பணிகளின் இவர் முன்னழகை எடுப்பாக காட்டி கட்டி போட்டு இருக்கும் போட்டோ ஒவ்வொன்றும் தற்போது ரசிகர்களின் மனதில் கதகளி ஆடிவிட்டது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத இந்த புகைப்படங்கள் தற்போது இளசுகளின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி விட்டதால் இவருக்கு மார்க்கெட் கூடிய விரைவு அதிகரித்து விடும் என்று கூறலாம்.
Ivana
வஞ்சகம் இல்லாமல் தன் மேனி அழகை விருந்தாக படைத்திருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் நச்சென்று இருப்பதால் இரவு உறங்குவதற்கு முன்பு ஒரு முறை இந்த போட்டோவை பார்த்து விட்டு தான் செல்வதாக பலரும் கூறியிருக்கிறார்கள்.
இப்போது ரசிகர்களால் நிகிதா என்று அன்போடு லவ் டுடே கேரக்டரை கூறி அழைத்து வரும் இவர்கள் அம்மணியின் கண்ணழகில் சொக்கி விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நாச்சியார், ஹீரோ போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தை நிகிதா கதாபாத்திரத்தில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை சுற்றலில் விட்டு விட்டார்.
மேலும் இந்தப் படத்தில் இவரது நடிப்பை பார்த்து வெகுவாக சொக்கி போன ரசிகாஷ் அனைவரும் சோசியல் மீடியாவில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே காத்திருப்பார்கள்.
அந்த வகையில் தற்போது இவர் முன்னழகை எடுப்பாக காட்டி வெளியிட்டு இருக்கின்ற செல்பி புகைப்படத்தை பார்த்து இளசுகள் திணற அடுத்த பட வாய்ப்பு பெறுவதற்காக ஆடை குறைப்பில் இறங்கி விட்டாரா? என்ற கேள்விகளை பலரும் முன் வைத்திருக்கிறார்கள்.
Ivana
மேலும் கிரிக்கெட் வீரர் டோனி தயாரிக்க உள்ள எல் ஜி எம் என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணத்துக்கு கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இவர் இரண்டாவது முறையாக ஜிவி பிரகாஷோடு இணைந்து கள்வன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றது.
எனவே பெருகிவரும் டப் காம்படீசனை சமாளிக்க இவர் சினிமாவில் கவர்ச்சி காட்ட தயாராகிவிட்டார் என்பதை இந்த போட்டோ சூட் நிரூபித்து விட்டது என்று கூறலாம்.